Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வங்கியில் 710 காலியிடங்கள்…. இந்த தகுதி இருந்தா போதும்.. நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

Gowthami Subramani November 17, 2022 & 12:15 [IST]
வங்கியில் 710 காலியிடங்கள்…. இந்த தகுதி இருந்தா போதும்.. நீங்களும் விண்ணப்பிக்கலாம்.Representative Image.

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நாட்டின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி, ஊதியத் தொகை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றிக் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection)

பணியின் பெயர்

ஐடி அலுவலர், வேளாண் அலுவலர், இந்தி மொழி அலுவலர், மனித வள அலுவலர், சட்ட அலுவலர், சந்தை விற்பனை அலுவலர்

காலிப்பணியிடங்கள்

710

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

நவம்பர் 01, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

நவம்பர் 21, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு (IBPS CRP specialist officer's notification) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

ஐடி அலுவலர் (I.T. Officer), வேளாண் அலுவலர் (Agricultural Field), இந்தி மொழி அலுவலர் (Rajbhasha Adhikari), மனித வள அலுவலர் (HR/Personnel Officer), சட்ட அலுவலர் (Law Officer), சந்தை விற்பனை அலுவலர் (Marketing Officer)

710

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பதவிக்கேற்ப கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி குறித்த விரிவான தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பிற்கான இணையதளத்திற்குச் சென்று காணலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் நவம்பர் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

ஐடி அலுவலர் (I.T. Officer), வேளாண் அலுவலர் (Agricultural Field), இந்தி மொழி அலுவலர் (Rajbhasha Adhikari), மனித வள அலுவலர் (HR/Personnel Officer), சட்ட அலுவலர் (Law Officer), சந்தை விற்பனை அலுவலர் (Marketing Officer)

குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறைகள் குறித்த விவரங்களை அறிவிப்பைக் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைத் தேடவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

https://www.ibps.in/

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-SPL-XII.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

https://www.ibps.in/

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram - https://www.instagram.com/pickmyexam/

Facebook - https://www.facebook.com/thepickmyexam

Whatsapp - https://chat.whatsapp.com/GrYqFQ9e3M16UhKO3XSFeO

Telegram - https://t.me/pickmyexam

LinkedIn - https://www.linkedin.com/company/pickmyexam/

 

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்