Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.1,75,000 வரையிலான சம்பளத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் வெளியிட்ட அற்புத வேலைவாய்ப்பு.!

Gowthami Subramani Updated:
மாதம் ரூ.1,75,000 வரையிலான சம்பளத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் வெளியிட்ட அற்புத வேலைவாய்ப்பு.!Representative Image.

தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனமானது, பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், கலந்து கொள்ள தேவையான தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன்

பணியின் பெயர்

Project Associate, Project Lead

காலிப்பணியிடங்கள்

12

அறிவிக்கப்பட்ட நாள்

மார்ச் 17, 2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மார்ச் 28, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Project Associate

8

Project Lead

2

Associate Vice Precident

2

மொத்தம்

12

 

இந்த காலிப்பனியிடங்களுக்கான முழு விவரங்களை இதில் காண்போம்.

துறை

காலிப்பணியிடங்கள்

Project Associate – Market Access Initiatives

1

Project Associate – Regional Startup Hub

1

Project Associate – Community Initiatives

1

Project Associate – Fablabs – Tech Assistant

3

Project Associate – Investment Initiatives

1

Project Associate – Project Management Office

1

Project Lead – Incubation

1

Project Lead - Communication

1

Associate Vice President – Sectoral Impact

1

Associate Vice President - Operations

1

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Project Associate

ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை

Project Lead

ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை

Associate Vice Precident

ரூ.1,50,000 முதல் ரூ.1,75,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனம் வெளியிட்ட பணிக்கான அறிவிப்பை BSc, MSc போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறித்த தகவல்கள் கொடுக்கப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைத் தேடவும்.

✤ அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

✤ அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்க்கவும்.

✤ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து பின் விண்ணப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மாதம் ரூ.1,75,000 வரையிலான சம்பளத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் வெளியிட்ட அற்புத வேலைவாய்ப்பு.!Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்