Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் 70,000 வரையிலான சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி…! எப்ப விண்ணப்பிக்க போறீங்க…

Gowthami Subramani November 15, 2022 & 11:45 [IST]
மாதம் 70,000 வரையிலான சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி…! எப்ப விண்ணப்பிக்க போறீங்க…Representative Image.

மத்திய அரசு, மத்திய துணை ராணுவப் படையில் 24,000-ற்கும் அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவியில் சேர தேவையான கல்வித் தகுதி, ஊதியத் தொகை, மற்றும் பதவி குறித்த பல்வேறு விவரங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு பின் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

மத்திய துணை ராணுவப் படை

பணியின் பெயர்

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), சகஸ்ட்ரா சீமா பால் (SSB), இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை (ITBP), ஆயுதப் படை (AR), சிறப்பு பாதுகாப்பு படை (SSF), தேசிய போதைப் பொருள் தடுப்பு (NCB)

காலிப்பணியிடங்கள்

24,369

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

அக்டோபர் 27, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

நவம்பர் 30, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)

10,497

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)

8,911

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF)

100

சகஸ்ட்ரா சீமா பால் (SSB)

1,284

இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை (ITBP)

1,613

ஆயுதப் படை (AR)

1,697

சிறப்பு பாதுகாப்பு படை (SSF)

103

தேசிய போதைப் பொருள் தடுப்பு (NCB)

164

மொத்தம்

24,369

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத் தொகை

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)

ரூ.21,700 முதல் ரூ.69,100

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF)

சகஸ்ட்ரா சீமா பால் (SSB)

இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை (ITBP)

ஆயுதப் படை (AR)

சிறப்பு பாதுகாப்பு படை (SSF)

தேசிய போதைப் பொருள் தடுப்பு (NCB)

ரூ.18,000 முதல் ரூ.56,900

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜனவரி 01, 2023 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), சகஸ்ட்ரா சீமா பால் (SSB), இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை (ITBP), ஆயுதப் படை (AR), சிறப்பு பாதுகாப்பு படை (SSF), தேசிய போதைப் பொருள் தடுப்பு (NCB)

குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள்

அதிகபட்சம்: 23 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

✤ ஆன்லைன் தேர்வு

✤ எழுத்துத் தேர்வு

✤ உடல் தகுதித் தேர்வு

✤ மருத்துவத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ முதலில் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைத் தேடவும்.

✤ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மேற்கூறிய பதவிகளுக்கான விவரங்களைப் பார்க்கவும்.

✤ பிறகு, தகுதியானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்