Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்க எதிர்பார்த்த வங்கி வேலை..! சூப்பரான சம்பளத்தில் வேலை ரெடி..! உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani August 12, 2022 & 12:35 [IST]
நீங்க எதிர்பார்த்த வங்கி வேலை..! சூப்பரான சம்பளத்தில் வேலை ரெடி..! உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் 6000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்

பணியின் பெயர்

Probationary Officer

காலிப்பணியிடங்கள்

6932

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஆகஸ்ட் 02, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 22, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Probationary Officer

6932

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Probationary Officer

மாதம் ரூ.52,000 முதல் ரூ.55,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், IBPS CRP தேர்வுக்கான தகுதியை இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு துறையில் BA, BCom, BSc, B.Tech., உள்ளிட்ட படிப்பில் ஏதேனும் ஒன்றை படித்து முடித்தவராக இருக்க வேன்டும்.

விண்ணப்பதாரர்கள், இந்த தேர்வுக்கு பதிவு செய்யும் நாளில் பட்டதாரி என்பதற்கான சான்றளிக்கக்கூடிய மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும், ஐபிபிஎஸ் வங்கியில் PO தேர்வுக்கு பதிவு செய்யும் போது, விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிட வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Probationary Officer

குறைந்தபட்சம் 20 ஆண்டுகள்

அதிகபட்சம் 30 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Preliminary Exams
  • Main Exams
  • Interview

விண்ணப்பதாரர்கள், இதில் அடுத்த Round-க்குச் செல்ல முந்தைய Round-ல் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், பின்வரும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

பிரிவு

விண்ணப்பக்கட்டணம்

SC / ST / PWD

ரூ. 175/-

General & Others

ரூ. 850/-

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பிறகு, அதில் கொடுக்கப்பட்ட அறிவிப்பினைத் தேடவும்.

அதன் பின், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Bank Recruitment 2022 for Freshers | Bank Recruitment 2022 Notification | Bank Recruitment 2022 in Tamil nadu | Bank Recruitment 2022 Direct Interview | Bank Recruitment 2022 in hp | HDFC Bank Recruitment 2022 | axis Bank Recruitment 2022 | ICICI Bank Recruitment 2022 | Indian Bank Recruitment 2022 | Bandhan Bank Recruitment 2022 | IDBI Bank Recruitment 2022 | karnataka Bank Recruitment 2022 | South Indian Bank Recruitment 2022 |  Bank Recruitment 2022 | Punjab National Bank Recruitment 2022 | Bank of baroda Recruitment 2022 | Bank of india Recruitment 2022 | Bank of maharashtra Recruitment 2022 | Bank of baroda Recruitment 2022 for Freshers | Banking Recruitment 2022 | Bank of india Recruitment 2022 apply online | Bank peon Recruitment 2022 | Bankofindia.co.in Recruitment 2022 | Bank clerk Recruitment 2022 | Bank of baroda clerk Recruitment 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்