Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BARC Recruitment 2022 Notification: 10 ஆவது பாஸா…? 80-க்கும் அதிகமான காலியிடங்கள்…! மிக அதிக சம்பளத்தில் வேலை…!

Gowthami Subramani June 23, 2022 & 14:30 [IST]
BARC Recruitment 2022 Notification: 10 ஆவது பாஸா…? 80-க்கும் அதிகமான காலியிடங்கள்…! மிக அதிக சம்பளத்தில் வேலை…!Representative Image.

BARC Recruitment 2022 Notification: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 80-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதன் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)

பணியின் பெயர்

Stenographer, Driver, and Work Assistant-A

காலிப்பணியிடங்கள்

89

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 31, 2022 (BARC Recruitment 2022 Last Date)

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (BARC Recruitment 2022 Vacancy).

துறை

காலிப்பணியிடங்கள்

Stenographer, Driver, and Work Assistant-A

89

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Stenographer, Driver, and Work Assistant-A

ரூ. 18,000/- முதல் ரூ. 25,500/- வரை மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படும் Allowances

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து, 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும் (BARC 2022 Jobs Online).

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி தேதியின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும் (BARC 2022 Application Form Date).

துறை

வயது வரம்பு

Stenographer, Driver, and Work Assistant-A

குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 27 ஆண்டுகள் வரை.

விதிமுறையின் படி, வயது தளர்வும் அளிக்கப்படும்

 

விண்ணப்பக்கட்டணம்

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிவு

விண்ணப்பக்கட்டணம்

பொதுப்பிரிவினர்

ரூ. 100/-

SC/ST/PWD, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்

விண்ணப்பக்கட்டணம் இல்லை

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் (BARC 2022 Exam Date).

  • Preliminary Test
  • Objective Test
  • Stenography skill Test
  • Driving Test
  • Advance Test (BARC Recruitment 2022 Last Date)

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (BARC Recruitment 2022 Apply Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதன் முகப்புப்பக்கத்தில் உள்ள Career Opportunities என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • அதன் பின், அந்த பக்கத்தில் இருக்கும் Recruitment-ல் New Vacancies என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், அதில் உள்ள தகுதிகளைச் சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • பின், உரிய விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, கேட்கப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
  • கடைசியாக, விண்ணப்பப் படிவத்தை சரிபார்த்து பின் சமர்ப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்