Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BEL Recruitment 2022 Notification: BEL நிறுவனம் அறிவித்த வேலைவாய்ப்பு…! அருமையான சம்பளம்…. சீக்கிரம் விண்ணப்பியுங்க…

Gowthami Subramani June 22, 2022 & 14:30 [IST]
BEL Recruitment 2022 Notification: BEL நிறுவனம் அறிவித்த வேலைவாய்ப்பு…! அருமையான சம்பளம்…. சீக்கிரம் விண்ணப்பியுங்க… Representative Image.

BEL Recruitment 2022 Notification: BEL நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (BEL Recruitment 2022 Notification).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பணியின் பெயர்

Project Engineer –I

காலிப்பணியிடங்கள்

39

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 06, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (BEL Job Vacancies 2022).

துறை

காலிப்பணியிடங்கள்

Project Engineer –I

உத்திர பிரதேசம் – 09

மத்திய பிரதேசம் – 02

அஸ்ஸாம் – 02

பஞ்சாப் – 26

மொத்தம்

39

 

நிர்வாகத்தின் அறிக்கைப் படி, காலியிடங்களை குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும்.

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Project Engineer –I

முதல் ஆண்டில் மாதம் ரூ. 40,000/-

இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ. 45,000/-

மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ. 50,000/-

நான்காம் ஆண்டில் மாதம் ரூ. 55,000/-

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், Electronics/ Electronics & Communication, Electronics & Telecommunication/ Telecommunication /Communication / Electrical & Electronics/ Computer Science / Information Technology /Information Science போன்றவற்றில் B.E/B.Tech நான்கு வருடங்கள் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூன் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும் (BEL Jobs 2022).

துறை

வயது வரம்பு

Project Engineer –I

அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (BEL Recruitment 2022 Bangalore).

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல் (எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே)

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் (BEL Job Application 2022)

ரூ. 400/- + 18% ஜிஎஸ்டி

PwBD, SC மற்றும் ST போன்ற பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (BEL Recruitment 2022 Apply Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கூறிய பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினைக் கண்டறிய வேண்டும் (BEL Recruitment 2022 ITI).
  • அதன் பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் (BEL Official Website).

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

Deputy Manager HR (Mil.Com),

Bharat Electronics Ltd,

Jalahalli post,

Bengaluru – 560013

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக ஜூலை மாதம் 06 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும் (BEL Recruitment 2022 Official Website).

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

இணைப்பு 1

இணைப்பு 2

இணைப்பு 3

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்