Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BEL நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…! மாதம் ரூ.50,000-க்கும் அதிகமான சம்பளத்தில் வேலை.. இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்..!

Gowthami Subramani [IST]
BEL நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…! மாதம் ரூ.50,000-க்கும் அதிகமான சம்பளத்தில் வேலை.. இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்..!Representative Image.

BEL நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited - BEL)

பணியின் பெயர்

Project Engineer, Trainee Engineer

காலிப்பணியிடங்கள்

150

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 03, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Project Engineer - I

UR-32

EWS-09

OBC-21

SC-12

ST-06

மொத்தம் – 80

Trainee Engineer - I

UR-29

EWS-06

OBC-19

SC-11

ST - 05

மொத்தம் – 70

மொத்தம்

150

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Project Engineer - I

முதல் ஆண்டு – ரூ.40,000

2-ஆம் ஆண்டு – ரூ.45,000

3-ஆம் ஆண்டு – ரூ.50,000

4-ஆம் ஆண்டு – ரூ.55,000

Trainee Engineer - I

முதல் ஆண்டு – ரூ.30,000

2-ஆம் ஆண்டு – ரூ.35,000

3-ஆம் ஆண்டு – ரூ.40,000

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், AICTE-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்விநிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் நான்கு வருட முழு நேர படிப்பாக B.Sc (Engg.)/B.E/B. Tech Engineering படிப்பை Electronics/Electronics & Communication/Electronics &Telecommunication/Telecommunication / Communication/ Mechanical/Electrical/Electrical & Electronics/ Computer Science/ Computer Science Engineering/ Computer Science & Engineering போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் முடித்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி பற்றிய மேலும் சில விவரங்களுக்கு அறிவிப்பைக் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Project Engineer - I

அதிகபட்ச வயது வரம்பு: 32

Trainee Engineer - I

அதிகபட்ச வயது வரம்பு: 28

 

மேலும், SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கான விண்ணப்பக் கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

விண்ணப்பக் கட்டணம்

Project Engineer - I

பொது, EWS, OBC பிரிவினர்களுக்கு – ரூ.472 (விண்ணப்பக்கட்டணம் = 400 + GST 18%)

Trainee Engineer - I

பொது, EWS, OBC பிரிவினர்களுக்கு – ரூ.177 (விண்ணப்பக்கட்டணம் = 150 + GST 18%)

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைக் கண்டறியவும்.

அறிவிப்பிற்குச் சென்று அதில் உள்ள முறைகளின் படி , இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

BEL Recruitment 2022 Official Website | BEL Recruitment 2022 Trainee Engineer | BEL Recruitment 2022 Project Engineer | BEL Recruitment 2022 Engineer Freshers | BEL Recruitment 2022 for Diploma Holders | BEL Recruitment 2022 for Engineers Freshers | BEL Recruitment 2022 Bangalore | BEL Official Website | BEL Apprentice Recruitment 2022 | BEL Recruitment 2022 Notification pdf


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்