Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.80,000-க்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பு..! சீக்கிரம் விண்ணப்பியுங்க…

Gowthami Subramani [IST]
மாதம் ரூ.80,000-க்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பு..! சீக்கிரம் விண்ணப்பியுங்க…Representative Image.

இந்திய விளையாட்டு ஆணையம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய விளையாட்டு ஆணையம்

பணியின் பெயர்

ஜூனியர் கன்சல்டன்ட்

காலிப்பணியிடங்கள்

4

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 10, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

ஜூனியர் கன்சல்டன்ட்

4

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

ஜூனியர் கன்சல்டன்ட்

ரூ.80,250

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech/ B.E / MCA அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் பொதுப்பிரிவினராக இருப்பின் அதிகபட்ச வயதாக 40 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், SC விண்ணப்பதாரர்கள் மாநில அரசிடமிருந்து வழங்கப்பட்ட சான்றிதழாக இருப்பின் 5 ஆண்டுகள் வரை தளர்வுகள் உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கூறிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதி, பணி அனுபவம் கொண்ட நபர்களான இந்திய குடிமக்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், நேர்காணலில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் அறிக்கையிடும் நாள் மற்றும் நேரம் ஆகஸ்ட் 10, 2022 அன்று காலை 9.30 மணி ஆகும்.

இதில் நேர்காணலுக்குத் தகுதியானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Recruitment 2022 Notification | Sai Recruitment 2022 Apply Online | Young Professional Recruitment 2022 | Sai Young Professional Recruitment | Sports Authority of India Young  professional | sports authority of india nutritionist recruitment 2022 | Sai physiotherapist recruitment 2022 | bank recruitment 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்