Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா.? தேர்வு இல்லாமல் அரசு வேலை.! | Post Office Recruitment

Gowthami Subramani Updated:
10 ஆம் வகுப்பு தேர்ச்சியா.? தேர்வு இல்லாமல் அரசு வேலை.! | Post Office RecruitmentRepresentative Image.

இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கல்வித்தகுதி, காலிப்பணியிடங்கள், மற்றும் இதர சில விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

அஞ்சல் அலுவலகம்

பணியின் பெயர்

கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர், தபால் உதவியாளர்

காலிப்பணியிடங்கள்

40,899

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

 

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர், தபால் உதவியாளர்

40,899

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர், தபால் உதவியாளர்

ரூ.10,000 முதல் ரூ.29,380 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் கட்டாயம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

மேலே கூறப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் இந்திய தபால் துறையின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அந்தப் பக்கத்தில் Stage 1. Registration என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

இதனைத் தொடர்ந்து புதிதாக திறக்கப்படும் பக்கத்தில் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டிய விவரங்களை உள்ளிட வேண்டும். இதில், இமெயில், போன் நம்பர் போன்றவை அடங்கும். மேலும், விண்ணப்பதாரரின் பெயர் ஆனது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இருப்பது போல இருக்க வேண்டும்.

பிறகு, அந்தப் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள மற்ற விவரங்களைப் பூர்த்தி செய்து, தரவுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தியயும் ஒரு முறை சரிபார்த்து, பிறகு சமர்ப்பிக்கலாம்.

அதனைத் தொடர்ந்து, ஆதார் எண் மற்றும் இதர விவரங்களைப் பதிவிடுவதெற்கென ஒரு தனி பக்கம் திறக்கும். அதில் கேட்கப்பட்ட விவரங்களையும் பதிவிட வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா.? தேர்வு இல்லாமல் அரசு வேலை.! | Post Office RecruitmentRepresentative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்