Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தத் தகுதி போதும்..! மத்திய அரசின் அமோக வேலைவாய்ப்பு..! | Indian Forest Service Exam 2023

Gowthami Subramani Updated:
இந்தத் தகுதி போதும்..! மத்திய அரசின் அமோக வேலைவாய்ப்பு..! | Indian Forest Service Exam 2023Representative Image.

மத்திய அரசு, இந்திய வனப் பணி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

வனப் பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய குடியியல் பணிகள் தேர்வு

பணியின் பெயர்

வனத்துறை அதிகாரி

காலிப்பணியிடங்கள்

150

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

பிப்ரவரி 01, 2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

பிப்ரவரி 21, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

வனத்துறை அதிகாரி

150

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகை விவரங்கள் கொடுக்கப்படவில்லை.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

✤ மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் Animal Husbandry & Veterinary Science,Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology/ Agriculture, Forestry/Engineering போன்ற பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

✤ கல்வித் தகுதி குறித்த மேலும் சில தகவல்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 01, 2023 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

வனத்துறை அதிகாரி

குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 32 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

✤ Prelims

✤ Mains

✤ Interview

விண்ணப்பக் கட்டணம்

பிரிவு

விண்ணப்பக் கட்டணம்

Gen / OBC

ரூ. 100

SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ விண்ணப்பதாரர்கள் முதலில் மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்த்து அதில் குறிப்பிட்டது போல விண்ணப்பிக்க வேண்டும்.

✤ ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை விண்ணப்பிக்கும் போது, தவறு செய்யாமல் கவனமாக, பூர்த்தி செய்ய வேண்டும்.

✤ விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்த பிறகு, ஒரு முறைக்கு இரு முறை பார்த்து பின் விண்ணப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

இந்தத் தகுதி போதும்..! மத்திய அரசின் அமோக வேலைவாய்ப்பு..! | Indian Forest Service Exam 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்