Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BSF New Recruitment 2022 Notification: 12 ஆம் வகுப்பு பாஸா..? மாதம் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் வேலை ரெடி…! உடனே விண்ணப்பியுங்க….!

Gowthami Subramani June 26, 2022 & 11:05 [IST]
BSF New Recruitment 2022 Notification: 12 ஆம் வகுப்பு பாஸா..? மாதம் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் வேலை ரெடி…! உடனே விண்ணப்பியுங்க….!Representative Image.

BSF New Recruitment 2022 Notification: எல்லை பாதுகாப்புப் படை பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் அதற்கான சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (BSF New Recruitment 2022 Notification).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

எல்லை பாதுகாப்புப் படை (BSF)

பணியின் பெயர்

SI (Master), SI (Engine Driver) மற்றும் பிற பதவிகள்

காலிப்பணியிடங்கள்

281

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 28, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (BSF Job Vacancies 2022).

துறை

காலிப்பணியிடங்கள்

Sub Inspector (Master)

8

Sub Inspector (Engine Driver)

6

Sub Inspector (Workshop)

2

Head Constable (Master)

52

Head Constable (Engine Driver)

64

Head Constable (Workshop)

19

Constable (Crew)

130

மொத்தம்

281

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

SI (Master), SI (Engine Driver) மற்றும் பிற பதவிகள்

ரூ. 21,700 முதல் ரூ. 1,12,400 வரை ஊதியத் தொகை வழங்கப்படும்

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (BSF Recruitment Selection Process).

துறை

கல்வித்தகுதி

தேவையான சான்றிதழ்கள்

Sub Inspector (Master)

10+2 அல்லது அதற்கு சமமான தகுதிகள்

மத்திய அல்லது மாநில உள்நாட்டு நீர் போக்குவரத்து ஆணையம் அல்லது வணிக கடல் துறையால் வழங்கப்பட்ட இரண்டாம் வகுப்பு முதன்மை சான்றிதழ்.

Sub Inspector (Engine Driver)

10+2 அல்லது அதற்கு சமமான தகுதிகள்

மத்திய அல்லது மாநில உள்நாட்டு நீரினால் வழங்கப்பட்ட முதல் வகுப்பு எஞ்சின் ஓட்டுனர் சான்றிதழ்

Sub Inspector (Workshop)

இளங்கலை பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

-

Head Constable (Master)

மெட்ரிகுலேஷன்

செராங் சான்றிதழ் (Serang Certificate)

Head Constable (Engine Driver)

மெட்ரிகுலேஷன்

லிண்ட் கிளாஸ் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் (Lind Class engine Driver Certificate)

Head Constable (Workshop)

மெட்ரிகுலேஷன்

தொழில்துறை பயிற்சி நிறுவனம் டிப்ளமோ (Industrial Training Institute Diploma)

Constable (Crew)

மெட்ரிகுலேஷன்

265 HP-க்கு குறைவான படகை இயக்குவதில் ஓராண்டு காலம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயதுக்கு முதல் அதிகபட்சம் 28 வயது வரை கொண்டிருக்கலாம். மேலும், வாரியத்தில் விதிமுறைகளின் படி வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை (BSF Recruitment Process)

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் (BSF New Recruitment 2022 Notification).

  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, உடல் அளவீடு, உடற்திறன் தேர்வு, வர்த்தகத் தேர்வு, வாரியத்தால் நடத்தப்படும் மருத்துவத் தேர்வு போன்றவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
  • மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் BSF-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை (BSF Online Apply)

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (BSF Recruitment 2022 Online apply).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் இருக்கும் “Career Opportunity” என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • மேலும், அதன் வேலைவாய்ப்புப் பக்கத்தில் “Current Recruitment Openings” என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும் (BSF Selection Process).
  • அதன் பிறகு, வேலைவாய்ப்பு அறிவிப்பிற்கான தகுதிகளைச் சரிபார்க்க வேண்டும்.
  • மேலும், விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் மாதம் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும் (BSF Recruitment 2022 Official Website).

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்