Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பேங்க் வேலை.. 5000 காலி பணியிடங்கள்.. மாதம் ரூ.15,000/- சம்பளம் | Central Bank of India Job Vacancy

Priyanka Hochumin Updated:
பேங்க் வேலை.. 5000 காலி பணியிடங்கள்.. மாதம் ரூ.15,000/- சம்பளம் | Central Bank of India Job VacancyRepresentative Image.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்தியா முழுவதும் மொத்தம் 5000 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 230 பணியிடங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Central Bank of India

பணியின் பெயர்

Apprentice

காலிப்பணியிடங்கள்

5000

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

03.04.2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதியத்தொகையின் விவரங்கள்.

துறை

சம்பள விகிதம்

Rural / Semi Urban Branches

ரூ. 10,000/-

Urban Branches

ரூ. 12,000/-

Metro Branches

ரூ. 15,000/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள்   அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் மற்றும் துறையில்  பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் வரும் 31.03.2023 தேதியன்று குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST/OBC/PWBD விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Apprentice பதவிக்கு தேர்வாக Online Written Test (objective type) மற்றும் Local Language Proof இரண்டிலும் தேர்ச்சியாக வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இந்த வங்கி வேலைக்கு பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் ஒரே கட்டணம் கிடையாது. கீழே குறிப்பிட்டுள்ள தகுதியில் நீங்கள் இருந்தால் அந்த கட்டணத்தை செலுத்தி விண்ணப்பியுங்கள்.

PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-+GST

Schedule Caste / Schedule Tribe / All Women candidates விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-+GST

மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.800/-+GST

விண்ணப்பிக்கும் முறை

மேலே குடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதியும் உங்களுக்கு இருந்தால் இந்த ஆன்லைன் முகவரியை கிளிக் செய்து 19.03.2023 முதல் 03.04.2023 க்குள் விண்ணப்பத்தை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

பேங்க் வேலை.. 5000 காலி பணியிடங்கள்.. மாதம் ரூ.15,000/- சம்பளம் | Central Bank of India Job VacancyRepresentative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்