Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BSNL Latest Recruitment Notification: தேர்வு இல்லை..! அருமையான சம்பளத்தில் BSNL-ல் வேலைவாய்ப்பு….! உடனே அப்ளை பண்ணுங்க…..

Gowthami Subramani June 21, 2022 & 12:45 [IST]
BSNL Latest Recruitment Notification: தேர்வு இல்லை..! அருமையான சம்பளத்தில் BSNL-ல் வேலைவாய்ப்பு….! உடனே அப்ளை பண்ணுங்க…..Representative Image.

BSNL Latest Recruitment Notification: BSNL நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம் (BSNL Latest Recruitment Notification).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள் (BSNL Job Recruitment)

நிறுவனத்தின் பெயர்

Bharat Sanchar Nigam Limited (BSNL) 

பணியின் பெயர்

Graduate Apprentice, Technician (Diploma) Apprentice

காலிப்பணியிடங்கள்

68

விண்ண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 20, 2022

NATS போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி

ஜூன் 22, 2022

BSNL -க்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 24, 2022 (BSNL Recruitment 2022 Last Date)

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (BSNL Recruitment Official Notification).

துறை

காலிப்பணியிடங்கள்

Graduate Apprentice

34

Technician (Diploma) Apprentice

34

Total Posts

68

 

பயிற்சி உதவித்தொகை

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் பயிற்சி உதவித்தொகையைப் பெறலாம் (BSNL Recruitment 2022 for Engineers).

துறை

உதவித்தொகை

Graduate Apprentice

ரூ. 9,000/-

Technician (Diploma) Apprentice

ரூ. 8,000/-

 

கல்வித்தகுதி

மேற்கூறிய பட்டதாரி அப்ரண்டிஸ், டெக்னீசியன் (டிப்ளமோ) பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

  • சட்டப்பூர்வ பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பாராளுமன்ற சட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்ற நிறுவனத்தால் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்திற்கான பட்டம் இருக்க வேண்டும்.
  • மாநில அரசாங்கத்தால் பொருத்தமான துறையில் நிறுவப்பட்ட மாநில கவுன்சில் அல்லது தொழில்நுட்பக் கல்வி வாரியத்தால் வழங்கப்படும் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
  • பல்கலைக்கழகத்தால் பொருத்தமான துறையில் வழங்கப்படும் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு அப்பரண்டிஸ்சிப் விதிகளின் படியே வயது வரம்பு அறிவிக்கப்படும் (BSNL Careers for Freshers 2022).

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், Certificate Verification முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இது குறித்த மேலும் சில தகவல்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (How to Apply for BSNL Jobs 2022).

  • முதலில் NATS தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • பின், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் உள்ள அறிவிப்பினைத் தேடி, அதில் இருக்கும் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் (BSNL Job Recruitment 2022 Apply Online).
  • அதன் பிறகு, அதன் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்த பிறகு, விவரங்களை மீண்டும் சரிபார்த்து பின்னர் சமர்ப்பிக்கவும்.

NATS போர்ட்டலுக்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும் (BSNL Recruitment 2022 Official Website).

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்