Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ. 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு…! இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்...உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani September 05, 2022 & 11:10 [IST]
மாதம் ரூ. 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு…! இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்...உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

இந்திய உணவுக் கழகம் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இதர சில விவரங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய உணவுக் கழகம் (FCI – Food Corporation of India)

பணியின் பெயர்

J.E. (Civil Engineering), J.E. (Electrical / Mechanical Engineering), Steno Grade – II, AG – III (General), AG – III (Accounts). AG – III (Technical), AG – III (Depot) & AG – III (Hindi) Posts

காலிப்பணியிடங்கள்

5043

விண்ணப்பம் தொடங்கப்படும் நாள்

செப்டம்பர் 06, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர் 05, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம் (FCI Category III Non Executive Jobs)

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

North Zone

துறை

காலிப்பணியிடங்கள்

J.E. (Civil Engineering)

22

J.E. (Electrical / Mechanical Engineering)

08

Steno Grade – II

43

AG – III (General)

463

AG – III (Accounts)

142

AG – III (Technical)

611

AG – III (Depot)

1063

AG – III (Hindi)

36

South Zone

J.E. (Civil Engineering)

05

Steno Grade – II

08

AG – III (General)

155

AG – III (Accounts)

107

AG – III (Technical)

257

AG – III (Depot)

435

AG – III (Hindi)

22

East Zone

J.E. (Civil Engineering)

07

J.E. (Electrical / Mechanical Engineering)

02

Steno Grade – II

08

AG – III (General)

185

AG – III (Accounts)

72

AG – III (Technical)

184

AG – III (Depot)

283

AG – III (Hindi)

17

West Zone

J.E. (Civil Engineering)

05

J.E. (Electrical / Mechanical Engineering)

02

Steno Grade – II

09

AG – III (General)

92

AG – III (Accounts)

45

AG – III (Technical)

296

AG – III (Depot)

258

AG – III (Hindi)

06

North East Zone

J.E. (Civil Engineering)

09

J.E. (Electrical / Mechanical Engineering)

03

Steno Grade – II

05

AG – III (General)

53

AG – III (Accounts)

40

AG – III (Technical)

48

AG – III (Depot)

15

AG – III (Hindi)

12

மொத்தம்

5043

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

J.E. (Civil Engineering)

ரூ. 34000-103400/-

J.E. (Electrical / Mechanical Engineering)

ரூ. 34000-103400/-

Steno Grade – II

ரூ. 30500-88100/-

AG – III (General)

ரூ. 28200-79200/-

AG – III (Accounts)

ரூ. 28200-79200/-

AG – III (Technical)

ரூ. 28200-79200/-

AG – III (Depot)

ரூ. 28200-79200/-

AG – III (Hindi)

ரூ. 28200-79200/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், Graduate, B.Com, Degree in Civil Engg, Typing உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

JE

28 ஆண்டுகள்

Stenographer

25 ஆண்டுகள்

AG III (Hindi)

28 ஆண்டுகள்

AG III

27 ஆண்டுகள்

 

விண்ணப்பக் கட்டணம்

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Online Computer – Based Test
  • Interview

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளைச் சரிபார்க்க வேண்டும்.
  • மேலே கூறப்பட்ட பதவிகளுக்கான அறிவிப்பைச் சரி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Food Corporation of India Recruitment | Food Corporation of India Recruitment 2022 | FCI Recruitment 2022 Notification | FCI Recruitment 2022 Apply Online | FCI Recruitment 2022 Notification PDF | HR FCI Recruitment | Food Corporation of India qualification | FCI Recruitment 2022 last date | FCI Recruitment 2022 Notification | FCI AGM Recruitment 2022 | Food Corporation of India Recruitment 2022 | Food Corporation of India Recruitment 2022 | Food Corporation of India Recruitment 2022 | Food Corporation of India Recruitment 2022 Watchman | Food Corporation of India Recruitment 2022 Admit Card | Food Corporation of India Recruitment 2022 syllabus | Food Corporation of India Recruitment 2022 west Bengal | Food Corporation of India Recruitment 2022 Freejobalert | Food Corporation of India Recruitment Eligibility | Food Corporation of India Recruitment 2022 tamil nadu | Central Food Corporation of India Recruitment | National Food Corporation of India Recruitment | FCI Food Corporation of India Recruitment 2022 | Food Safety Corporation of India Recruitment


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்