Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

CBI Gov Recruitments Vacancy: தேர்வே இல்லாம அட்டகாசமான சம்பளத்தில் பேங்க் வேலை….! உடனே விண்ணப்பியுங்க…..

Gowthami Subramani May 23, 2022 & 13:35 [IST]
CBI Gov Recruitments Vacancy: தேர்வே இல்லாம அட்டகாசமான சம்பளத்தில் பேங்க் வேலை….! உடனே விண்ணப்பியுங்க…..Representative Image.

CBI Gov Recruitments Vacancy: வங்கி அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இதற்கான கல்வித் தகுதி, ஊதியத்தொகை, விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் என அனைத்து விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Central Bureau of Investigation – CBI

பணியின் பெயர்

Bank Advisor / Technical Officer

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மே 25, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Bank Advisor / Technical Officer

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Bank Advisor / Technical Officer

ரூ. 60,000 /-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (CBI Job Qualification).

 வங்கி பரிவர்த்தனைகள், போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்குதல் போன்ற வங்கி நிறுவனங்களை ஏமாற்றும் நோக்கத்துடன் உள்ளவர்கள் பற்றிய நடைமுறை பணி அறிவுடன் கூடிய ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள், அதிகபட்ச வயது வரம்பாக 65 வயதைக் கொண்டிருக்கலாம். இதற்குக் குறைந்தபட்ச வயது வரம்பு அவசியமில்லை.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் (Contract Basis) தேர்வு செய்யப்படுவார்கள். இந்த முறை மூலம் நியமனம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் முழு நேர நியமனத்தில் இருப்பர். குறிப்பாக, ஒப்பந்த காலத்தில் பகுதி நேர தனியார் வேலையில் ஈடுபடுவதற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது (CBI Recruitment 2022 Last Date).

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்த்து, விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம்.
  • அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

பின், அதைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குநர் & மண்டலத் தலைவர்,

CBl, போபால் மண்டலம்,

அன்வேஷன் பரிசார்,

சார் எல்ம்லி,

போபால் – 462 016

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்