Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NTRO Recruitment 2022: இன்ஜினியரிங் படிச்சிட்டு வேலை இல்லாம இருக்கீங்களா..? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு….!

Gowthami Subramani May 23, 2022 & 09:38 [IST]
NTRO Recruitment 2022: இன்ஜினியரிங் படிச்சிட்டு வேலை இல்லாம இருக்கீங்களா..? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு….!Representative Image.

NTRO Recruitment 2022: தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கல்வித் தகுதி, ஊதிய விவரங்கள் மற்றும் இன்னும் சில முக்கிய விவரங்கள் குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

பணியின் பெயர்

Deputy Chief Engineer (துணை தலைமை பொறியாளர்)

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 22, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 6, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (NTRO Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

துணை தலைமை பொறியாளர்

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (NTRO Job Recruitment 2022).

துறை

ஊதியத்தொகை / மாதம்

துணை தலைமை பொறியாளர்

இந்தப் பதவியில் சேரும் விண்ணப்பதாரர்கள் Pay Matrix-ன் நிலை 13-ல் வழங்கப்படும்

 

தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் Parent Cadre அல்லது துறையில், Regular Basis-ல் Analogous பதவியைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐந்து வருடம் ஊதியத் தொகையினை Pay Matrix-ல் நிலை 12-ல் பெறுபவராகவும் இருக்க வேண்டும் (NTRO Job Application Online).

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயது வரம்பைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

துணை தலைமை பொறியாளர்

இதில், விண்ணப்பத்தைப் பெறுவதற்கான இறுதி நாளிப் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதாக 56 வயதைக் கொண்டிருக்க வேண்டும்

 

தேர்வு செய்யப்படும் முறை

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர் (NTRO Jobs).

Deputation அடிப்படையில், இதற்கான தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (NTRO Job Recruitment 2022).

  • முதலில் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் பின், அதில் அறிவிப்பைச் சரிபார்த்து பின் விண்ணப்பிக்கவும்.
  • அந்த அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • இந்த விண்ணப்பப் படிவத்துடன் APAR-ன் சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் அனுப்ப வேண்டிய முகவரி

துணை இயக்குநர்

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

Block.lll,

பழைய JNU வளாகம்

புது தில்லி - 110067

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்

மேற்கூறிய பதவிக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் அனுப்ப வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்