Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு வெளியிட்ட அதிரடி வேலைவாய்ப்பு… மாத சம்பளமே லட்சத்திற்கும் அதிகம்… எப்ப அப்ளை பண்ண போறீங்க…

Gowthami Subramani October 18, 2022 & 19:00 [IST]
அரசு வெளியிட்ட அதிரடி வேலைவாய்ப்பு… மாத சம்பளமே லட்சத்திற்கும் அதிகம்… எப்ப அப்ளை பண்ண போறீங்க…Representative Image.

தமிழக அரசு மீன் வளர்த்துறையில் அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை ஆய்வாளர் (மீன்வள மீனவ நலத்துறை) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, மற்றும் இதற்கான இதர விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

மீன் துறை ஆய்வாளர்

காலிப்பணியிடங்கள்

64

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

அக்டோபர் 14, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

நவம்பர் 12, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

மீன் துறை ஆய்வாளர்

64

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

மீன் துறை ஆய்வாளர்

மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை (நிலை - 20)

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் கீழே குறிப்பிட்டுள்ள கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியினை பெற்றிருக்க வேண்டும்.

துறை

கல்வித்தகுதி

மீன் துறை ஆய்வாளர்

(i) Must possess a degree of Bachelor of Fisheries Science awarded by the Tamil Nadu Fisheries University or any other University or Institution recognized by the University Grants Commission;

(or)

(ii) Must possess a degree of M.Sc. in Zoology or Marine Biology or Coastal Aquaculture or Mariculture or Special Zoology or Coastal Engineering or Oceanography awarded by any University or Institution recognized by the University Grants Commission.

 

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ., பி.வ.(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்

வயது வரம்பு இல்லை

இதர பிரிவினர்

32 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் படி தேர்வு செய்யப்படுவர்.

கணினி வழித் தேர்வு

நேர்காணல் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் வேலைவாய்ப்பு அறிவிப்பினைத் தேடவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்