Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,056.07
-283.37sensex(-0.38%)
நிஃப்டி22,487.10
-83.25sensex(-0.37%)
USD
81.57
Exclusive

மத்திய அரசு வேலை...5,369 காலி பணியிடங்கள்...கண்டிப்பா வேலை கிடைக்கும் | SSC Exams 2023

Priyanka Hochumin Updated:
மத்திய அரசு வேலை...5,369 காலி பணியிடங்கள்...கண்டிப்பா வேலை கிடைக்கும் | SSC Exams 2023Representative Image.

மத்திய அரசு மற்றும் அதனைச் சார்ந்த துரைக்களில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Staff Selection Commission

காலிப்பணியிடங்கள்

                              5,369

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

27.03.2023 நள்ளிரவு 11 மணி வரை

 

மத்திய அரசு மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் இருக்கும் 549 வகைமைகளில் இருக்கும் காலி பணி இடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) முடிவு செய்துள்ளது. அவற்றுள்

100 வகைமைகள் பட்டப்படிப்பு (Graduation and Above) நிலையிலும்,

169 வகைமைகள் (10+2 Higher Secondary) மேல்நிலைப்பள்ளி நிலையிலும்,

280 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையிலும் (Matriculation) நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

விண்ணப்ப செயல்முறை

முக்கியமான நாட்கள்

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி

06.03.2023

இணையவழியில் விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்

                            27.03.2023

இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்

28.03.2023

கணினி வழித் தேர்வு

ஜூன்- ஜுலை 2023

 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் பெண்கள் மற்றும் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையிலும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கப்பட்ட நபர்கள் தேர்வு எழுத மொத்தம் 23 மையங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு - 8, ஆந்திரா - 11, புதுச்சேரி - 1, தெலுங்கானா - 3 என்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் சமர்ப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்து பயன் பெற்றுக்கொள்ளுங்கள்.

அதே போல எந்தெந்த பணியிடங்கள், மாத சம்பளம், வயது வரம்பு குறித்த அனைத்து தகவலையும் தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

மத்திய அரசு வேலை...5,369 காலி பணியிடங்கள்...கண்டிப்பா வேலை கிடைக்கும் | SSC Exams 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்