Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காவல் துறையில் நீங்க எதிர்பார்த்த வேலை.! உடனே விண்ணப்பியுங்க… | TN Police Department Recruitment 2023

Gowthami Subramani Updated:
காவல் துறையில் நீங்க எதிர்பார்த்த வேலை.! உடனே விண்ணப்பியுங்க… | TN Police Department Recruitment 2023Representative Image.

தமிழ்நாடு அரசு காவல்துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்குத் தேவையான கல்வித்தகுதி, ஊதியத்தொகை, மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசு காவல்துறை

பணியின் பெயர்

Horse Maintainer

காலிப்பணியிடங்கள்

10

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஏப்ரல் 03, 2023 மாலை 5.00 மணி

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Horse Maintainer

10

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Horse Maintainer

ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கட்டாயம் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் மார்ச் 31, 2023 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Horse Maintainer

குறைந்தபட்சம் 18 வயது முடித்தவராகவும், அவரவர் பிரிவிற்கு ஏற்றவாறு 30, 32, மற்றும் 35 வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் உள்ள தகுதிகளைச் சரிபார்த்து பின் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தபால் முறையின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

குதிரை பராமரிப்பாளர் விண்ணப்பம்,

காவல் ஆணையாளர் அலுவலகம்

சென்னை பெருநகர காவல்,

வேப்பேரி

சென்னை – 7

குறிப்பு: இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மேலும், ஏப்ரல் 17, 2023 அன்று சான்றிதழ்களை சரிபார்க்க ஆஜராக வேண்டும். ஆஜராகா விட்டால் உங்களது விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மீண்டும் உரிமை கோர இயலாது.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

காவல் துறையில் நீங்க எதிர்பார்த்த வேலை.! உடனே விண்ணப்பியுங்க… | TN Police Department Recruitment 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்