Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

10th பாஸ் பண்ணிருந்தா போதும்.. மத்திய அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. | CRPF Recruitment 2023 Apply Online

Nandhinipriya Ganeshan Updated:
10th பாஸ் பண்ணிருந்தா போதும்.. மத்திய அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. | CRPF Recruitment 2023 Apply OnlineRepresentative Image.

CRPF - மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 9223 கான்ஸ்டபிள் (Technical and Tradesman) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் கடைசி தேதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை இப்பகுதியில் காணலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் All Over India-யில் பணியமர்த்தப்படுவார்கள்.

மொத்த பணியிடங்கள்: 

  • Constable (Technical & Tradesmen) – Driver – 2372 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Motor Mechanic Vehicle – 544 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Cobbler – 151 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Carpenter – 139 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Tailor – 242 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Brass Band – 196 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Pipe Band – 51 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Buglar – 1360 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Gardner – 92 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Painter – 56 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Cook / Water Carrier – 2475 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Washerman – 403 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Barber – 303 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Safai Karmachari – 824 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Washer Women – 3 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Hair Dresser – 1 பணியிடம்
  • Constable (Pioneer) – Mason – 6 பணியிடங்கள்
  • Constable (Pioneer) – Plumber – 1 பணியிடம்
  • Constable (Pioneer) – Electrician – 4 பணியிடங்கள்

கல்வித்தகுதி: 

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒன்றில் 10/12 ஆம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் வயது: 

குறைந்தப்பட்சம் 18 முதல் அதிகப்பட்சமாக 27 வயது வரை இருக்கலாம். (பணியின் பிரிவுக்கு தகுந்தவாறு வயது வரம்பு வேறுபடும்)

வயது தளர்வு:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-08-2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும். OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ.100/-

SC/ ST/ ESM/ பெண்: Nill

மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100/- வரை இருக்கலாம்.

தேர்வு செயல்முறை: 

  • Online Written Exam (CBT)
  • Physical Efficiency Test (PET) and Physical Standards Test (PST)
  • Skill Test
  • Document Verification
  • Medical Examination
10th பாஸ் பண்ணிருந்தா போதும்.. மத்திய அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. | CRPF Recruitment 2023 Apply OnlineRepresentative Image

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://crpf.gov.in/ -ஐ பார்வையிடவும்.
  • பின்னர், CRPF தொழில்/விளம்பர மெனுவைக் கண்டறியவும்.
  • CRPF கான்ஸ்டபிள் (Technical and Tradesman) வேலை அறிவிப்பைத் தேடி தேர்வு செய்யவும்.
  • CRPF கான்ஸ்டபிளுக்கான (Technical and Tradesman) வேலை அறிவிப்பு தொடர்பான விவரங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.
  • உங்கள் தகுதியைச் சரிபார்த்து, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பிரிவில் விண்ணப்பிக்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • துல்லியமான தகவல்களைக் கொடுத்து, தேவையான ஆவணங்களைப் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும். 
  • விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள் 25.04.2023.
  • உங்கள் விண்ணப்பத்தினை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைனில் (பீம் யுபிஐ, நெட் பேங்கிங் மூலம், விசா, மாஸ்டர் கார்டு, மேஸ்ட்ரோ, ரூபே கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம்)

மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (CRPF Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ CRPF Recruitment 2023 Application Form PDF விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.03.2023


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்