Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2023 தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு.. எப்படி பதிவிறக்கம் செய்வது.?

Gowthami Subramani Updated:
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2023 தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு.. எப்படி பதிவிறக்கம் செய்வது.?Representative Image.

UPSC சிவில் சர்வீஸ் பிரிலிம்ஸ் 2023 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், அட்மிட் கார்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதைப் பற்றிக் காணலாம்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் 2023: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதல்நிலைத் தேர்வு மே 28, 2023 அன்று நடைபெறும். இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC Prelims Admit Card 2023: பதிவிறக்கம் செய்வது எப்படி?

UPSC-ன் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் “e-admit card: Civil Services (Prelims) Examination, 2023” என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இதற்கான வழிமுறைகளைக் கவனமாக படித்து பிரிண்ட-அவுட் எடுக்க வேண்டும்.

இதில், விண்ணப்பதாரர்கள் உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிட்டுச் சமர்ப்பிக்க வேண்டும்.

அனுமதி அட்டை திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.

நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வது மட்டுமல்லாமல், அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்