Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,014.23
8.29sensex(0.01%)
நிஃப்டி22,534.20
32.20sensex(0.14%)
USD
81.57
Exclusive

TNPSC குரூப் 1 தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் வெளியீடு | TNPSC Group 1 Exam date Announced

Priyanka Hochumin Updated:
TNPSC குரூப் 1 தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் வெளியீடு | TNPSC Group 1 Exam date AnnouncedRepresentative Image.

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அரசு பணியாளர்களை தேர்ந்தெடுக்க தேர்வுகள் நடைபெறும். இந்த வருடம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-I) பணிக்குள் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வானது 10.08.2023 முற்பகல் முதல் 13.08.2023 முற்பகல் வரையில் சென்னை தேர்வு மையத்தில் நடத்தப்படும்.

இந்த தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். அதற்கு தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்வது எப்படி?

1. தமிழக அரசின் தேர்வாணைய இணையதளத்திற்கு செல்லவும்.

2. அடுத்து OTR பதிவு எண் மற்றும் பாஸ்வோர்ட் உள்ளிட்டு லாகின் செய்யவும்.

3. கீழே ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் இடத்திற்கு சென்று தாராளமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்