Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் தேர்வர்களே நீங்க எழுதின கேள்விக்கு பதில் இதுவானு செக் பண்ணிக்கோங்க..! | NEET Answer Key 2023

Nandhinipriya Ganeshan Updated:
நீட் தேர்வர்களே நீங்க எழுதின கேள்விக்கு பதில் இதுவானு செக் பண்ணிக்கோங்க..! | NEET Answer Key 2023 Representative Image.

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு [NEET Exam] ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்தவகையில், 2023 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 07 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு கேள்விகளுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இந்த நிலையில், நீட் தேர்வில் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டதாகவும், அதே நேரம் இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் 2023 நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பு [NEET Answer Key 2023] வெளியாகியுள்ளது. இவை பயிற்சி நிறுவனங்களின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்பு; அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு இல்லை. இருப்பினும், இதை வைத்து தேர்வர்கள் தங்களது மதிப்பெண்ணை கணக்கிட்டுக் கொள்ள முடியும். அதிகாரப்பூர்வ நீட் விடைக்குறிப்பு 2023 தேர்வு முடிந்து 15 முதல் 20 நாட்களுக்குப் பிறகு வெளியிடப்படும். இதோ இந்தாண்டிற்கான NEET Answer Key 2023 கொடுக்கப்பட்டுள்ளது. 

NEET 2023 Answer Key for E1, E2, E3, E4, E5, E6

அன்சர் கீ செட்

NEET விடைக்குறிப்பு 2023 PDF

NEET 2023 Answer Key E1

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key E2

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key E3

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key E4

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key E5

இங்கே கிளிக் செய்யவும்
NEET 2023 Answer Key E6 இங்கே கிளிக் செய்யவும்

 

NEET 2023 Answer Key for F1, F2, F3, F4, F5, F6

அன்சர் கீ செட்

NEET விடைக்குறிப்பு 2023 PDF

NEET 2023 Answer Key F1

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key F2

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key F3

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key F4

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key F5

இங்கே கிளிக் செய்யவும்
NEET 2023 Answer Key F6 இங்கே கிளிக் செய்யவும்

 

NEET 2023 Answer Key for G1, G2, G3, G4, G5, G6

அன்சர் கீ செட்

NEET விடைக்குறிப்பு 2023 PDF

NEET 2023 Answer Key G1

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key G2

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key G3

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key G4

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key G5

இங்கே கிளிக் செய்யவும்
NEET 2023 Answer Key G6 இங்கே கிளிக் செய்யவும்

 

NEET 2023 Answer Key for H1, H2, H3, H4, H5 H6

அன்சர் கீ செட்

NEET விடைக்குறிப்பு 2023 PDF

NEET 2023 Answer Key H1

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key H2

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key H3

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key H4

இங்கே கிளிக் செய்யவும்

NEET 2023 Answer Key H5

இங்கே கிளிக் செய்யவும்
NEET 2023 Answer Key H6 இங்கே கிளிக் செய்யவும்

 

பாடம் வாரியாக விடைக்குறிப்புகள்

பாடம் [Subject]

NEET விடைக்குறிப்பு 2023 PDF

உயிரியல்

NEET Biology Answer Key 2023

இயற்பியல்

NEET Physics Answer Key 2023

வேதியியல்

NEET Chemistry Answer Key 2023

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்