Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cognizant Hiring 2022 Last Date: CTS-ல் நீங்க எதிர்பார்த்த வேலை…! இன்னுமா அப்ளை பண்ணாம இருக்கீங்க…!

Gowthami Subramani July 18, 2022 & 17:35 [IST]
Cognizant Hiring 2022 Last Date: CTS-ல் நீங்க எதிர்பார்த்த வேலை…! இன்னுமா அப்ளை பண்ணாம இருக்கீங்க…!Representative Image.

Cognizant Hiring 2022 Last Date: Cognizant நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பங்கேற்க நினைக்கும் நபர்கள் கீழ்க்காணும் அறிவிப்புகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். CTS நிறுவனம் பட்டதாரி/ முதுகலைப் பட்டதாரிகளில் கல்வியை முடித்த நபர்களை பல்வேறு பதவிகளின் கீழ் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்தப் பதிவில், CTS நிறுவனம் அறிவித்த சில வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி, பணியிடம், பதவியின் பெயர் மற்றும் தகுதிகள் உள்ளிட்டவற்றைச் சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

Cognizant Recruitment 2022 Drive for Programmer Analyst Trainee

பதவி

Programmer Analyst Trainee

வேலை ஐடி

00039714235

தகுதி

அறிவியல் / பொறியியல் பட்டதாரி

திறன்கள்

Salesforce Customization

Salesforce Configuration

பணியாளர் நிலை

முழு நேர பணியாளர்

Shift

Day Job

வேலை இடம்

பெங்களூர், கர்நாடகா, இந்தியா

 

அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள். Click Here

Cognizant Recruitment 2022 Process Executive – Data

பதவி

Process Executive

தகுதி

பட்டதாரி (BE/ BTech/ MCA தவிர)

மருத்துவ மேலாண்மை இளங்கலை நர்சிங் பட்டம் அல்லது சுகாதார அறிவியல் தொடர்பான ஏதேனும் துறை

திறன்கள்

Appeals and Grievances, Claims

பணியாளர் நிலை

முழு நேர பணியாளர்

Shift

Day Job

வேலை இடம்

சென்னை, தமிழ்நாடு, இந்தியா

 

அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள். Click Here

Cognizant Recruitment 2022 Drive for Software Engineer Associate

பதவி

Software Engineer Associate

தகுதி

இளங்கலை பொறியியல் அல்லது தொழில்நுட்பம்

திறன்கள்

.Net Core, MS SQL Server, ASP.NET

பணியாளர் நிலை

முழு நேர பணியாளர்

Shift

Day Job

வேலை இடம்

சென்னை, தமிழ்நாடு, இந்தியா

 

அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள். Click Here

Cognizant Recruitment 2022 for Trainee – Junior Data Analyst

பதவி

Junior Data Analyst

தகுதி

Life Science-ல் இளங்கலை / முதுகலை / முனைவர் பட்டம் / பார்மசி/ மருத்துவ அறிவியல்/ பதிவு செய்யப்பட்ட செவிலியர்

பணியாளர் நிலை

முழு நேர பணியாளர்

Shift

Day Job

வேலை இடம்

கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா

மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா

 

அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள். Click Here

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Cognizant Hiring 2022 Last Date | WWW Cognizant Com Careers | Cognizant 2022 Recruitment Eligibility Criteria | Cognizant Recruitment Process | Cognizant Jobs for Freshers | Cognizant Genc | Cognizant Careers Login | Cognizant Campus Recruitment 2022 | CTS Recruitment 2022 Apply Online | CTS 2022 Recruitment Process | CTS Company Recruitment Process 2022 | CTS Genc 2022 Recruitment | Cognizant Selected List of Candidates | CTS Chennai Jobs for Freshers 2023 | CTS Freshers Recruitment 2022 | CTS Recruitment Process


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்