Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Railway Recruitment 2022: ரயில்வே துறையில் வேலை ரெடி…! உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani July 12, 2022 & 12:45 [IST]
Railway Recruitment 2022: ரயில்வே துறையில் வேலை ரெடி…! உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

Railway Recruitment 2022: ரயில்வே ஆட்சேர்ப்பு நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான அப்பரன்டிசிப்-ற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Railway Recruitment 2022

பணியின் பெயர்

Fitter, Electrician & Machinist, Carpenter, Painter, Welder, Programming, System Admin. Asst.

காலிப்பணியிடங்கள்

876

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 28, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 26, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Fitter, Electrician & Machinist, Carpenter, Painter, Welder, Programming, System Admin. Asst.

876

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்ட பதவுகள் அனைத்திற்கும், விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், இன்னும் சில கல்வித்தகுதி தொடர்பான விவரங்களைப் பெற விண்ணப்பதாரர்கள் அறிவிப்பினைப் பார்க்கவும்.

விண்ணப்பதாரர்கள் முக்கியமாக, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம் ஆகும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூலை 26, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Fitter, Electrician & Machinist, Carpenter, Painter, Welder, Programming, System Admin. Asst.

குறைந்தபட்ச வயது: 15 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 24 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறையினை அறிவிப்பினைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் மேலே கூறப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பினைக் கண்டறியவும்.

அதன் பிறகு, அதில் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்