Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Digital India Recruitment 2022: வேலை! வேலை! வேலை! டிஜிட்டல் இந்தியாவில் அருமையான வேலை…!

Gowthami Subramani May 29, 2022 & 16:50 [IST]
Digital India Recruitment 2022: வேலை! வேலை! வேலை! டிஜிட்டல் இந்தியாவில் அருமையான வேலை…! Representative Image.

Digital India Recruitment 2022: 2022  ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் இந்தியாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, ஊதிய விவரங்கள் மற்றும் இன்னும் சில தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (Digital India Jobs 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்

பணியின் பெயர்

MyGov சமூக ஊடக மேலாளர்

காலிப்பணியிடங்கள்

10

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 28, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 6, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பதவியின் நிலை

வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது


Representative Image. 10 ஆவது பாஸா..? ரயில்வே துறையில் அருமையான வேலை….! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.


பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Digital India Recruitment 2022).

துறை

காலிப்பணியிடங்கள்

MyGov சமூக ஊடக மேலாளர்

10

 

தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், சமூக ஊடகங்களை நிர்வகிப்பதில் அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் (Digital India Eligibility 2022).

மேலும், ரிஜியனல் மொழிகளில் தேர்ச்சியுடன் பட்டதாரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மொத்தம் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியைத் தவிர ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரெஜினியல் மொழிகளில் வாசிப்பதிலும், எழுதுவதிலும் நிபுணத்துவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். Regional Launguages: அஸ்ஸாமி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி, பங்களா, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா போன்ற மொழிகளில் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் (Digital India Jobs).

பணி செய்யுமிடம்

MyGov,

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,

இந்திய அரசு,

புது தில்லி.


Representative Image. இந்த தகுதி இருந்தா போதும்…. மாதம் ரூ. 67,000 சம்பளத்தில் அருமையான வேலை….!


பணி கடமைகள்

இதில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், பிராந்திய (Region) மொழிகளில் (அஸ்ஸாமி / பங்களா/ தெலுங்கு/ தமிழ்/ கன்னடம்/ மலையாளம்/ ஒடியா ? குஜராத்தி/ பஞ்சாபி/ மராத்தி) MyGov-ன் சமூக ஊடகக் கையாளுதல்களை இந்த ஆதாரம் நிர்வகிக்கும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Digital India Apply Online 2022).

  • இந்தப் பதவியில் சேரும் விண்ணப்பதாரர்கள், தகவலுக்கு www.dic.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
  • அதில், “Advertisement for Poshan Tracker Hiring” இணைப்பைத் திறக்கவும்.
  • பின், அதில் உள்ள “Click here to download the web advertisement” -ஐத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் அறிவிப்பைப் படிக்கவும்.
  • பின்னர், அதில் இப்போது விண்ணப்பிக்கவும் என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்