Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

RRC WR Recruitment 2022: 10 ஆவது பாஸா..? ரயில்வே துறையில் அருமையான வேலை….! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani May 29, 2022 & 11:59 [IST]
RRC WR Recruitment 2022: 10 ஆவது பாஸா..? ரயில்வே துறையில் அருமையான வேலை….! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.Representative Image.

RRC WR Recruitment 2022: ரயில்வே துறை 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி , காலிப்பணியிடங்கள், ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (Railway Jobs Notification).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (Railway Jobs 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

ரயில்வே ஆட்சேர்ப்பு

பணியின் பெயர்

பயிற்சியாளர்கள்

காலிப்பணியிடங்கள்

3612

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 28, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 27, 2022

பதவியின் நிலை

அறிவிப்பு வெளியானது

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Railway Job Vacancies 2022).

துறை

காலிப்பணியிடங்கள் (Railway Job Vacancy 2022 Tamilnadu)

பயிற்சியாளர்கள்

3612

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கீழ்க்கண்ட விதிமுறைகளின் படி உதவித் தொகை வழங்கப்படும் (Railway Jobs 2022).

அப்ரண்டிஸ்களாகப் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஒரு வருட காலத்திற்கு, அப்ரண்டிஷிப் பயிற்சியைப் பெறுவார்கள்.

மேலும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால், நிர்வகிக்கக் கூடிய விதிகளின் படி, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பயிற்சியின் போது, உதவித் தொகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து, 10+12 ஆம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். NCVT/SCVT உடன் இணைந்த ITI சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூன் 27, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

பயிற்சியாளர்கள்

குறைந்தபட்ச வயதாக 15 வயதைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் 24 வயதைப் பூர்த்தி செய்திருக்கக் கூடாது

 

தேர்வு செய்யப்படும் முறை

இதில் தேர்ந்தெடுக்கப்படும், விண்ணப்பதாரர்கள் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். இந்த சமயத்தில், விண்ணப்பதாரர்கள் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் (திரும்பப் பெறாதது) – ரூ.100/-

மேலும், SC/ST/PWD/பெண்கள் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Railway Jobs Apply Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில், மேலே கூறப்பட்ட வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பைத் தேடவும்.
  • அதில், ஆன்லைன் விண்ணப்பங்களை நிரப்புவதற்கான வழிமுறைகள் கிடைக்கும்.
  • அதனைப் படித்து, பின் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் (Railway Job Application Form 2022).
  • மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் (Railway Jobs Apply Online 2022).
  • மேலும், விண்ணப்பதாரர்கள் ஆவணங்களின் Scanned Copy / Soft Copy அல்லது அவர்களின் கையொப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்