Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

DRDO Recruitment 2022 Apply Online Last Date: மாதம் ரூ.80,000 சம்பளத்தில் 630 பணிக்காலியிடங்கள்..? உடனே விண்ணப்பியுங்க…..

Gowthami Subramani [IST]
DRDO Recruitment 2022 Apply Online Last Date: மாதம் ரூ.80,000 சம்பளத்தில் 630 பணிக்காலியிடங்கள்..? உடனே விண்ணப்பியுங்க…..Representative Image.

DRDO Recruitment 2022 Apply Online Last Date: DRDO நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை, மற்றும் இதர விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO)

பணியின் பெயர்

விஞ்ஞானி பதவி, அறிவியல் தொழில்நுட்பத்துறை, விமான மேம்பாட்டு அமைப்பு

காலிப்பணியிடங்கள்

630

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூலை 06, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 29, 2022

கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி

ஜூலை 29, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (DRDO Recruitment 2022 for Freshers).

துறை

காலிப்பணியிடங்கள்

விஞ்ஞானி பதவி

579

விமான மேம்பாட்டு அமைப்பு – ‘பி’ நிலை விஞ்ஞானி / பொறியியாளர் (ADA)

43

அறிவியல் தொழில்நுட்பத் துறை – ‘பி’ நிலை (DST)

8

மொத்தம்

630

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (DRDO Recruitment 2022 MTS).

துறை

ஊதியத்தொகை / மாதம்

விஞ்ஞானி பதவி, அறிவியல் தொழில்நுட்பத்துறை, விமான மேம்பாட்டு அமைப்பு

விண்ணப்பதாரர்கள் லெவல்- 10 (7 ஆவது CPU) பே மெட்ரிக்ஸ் – 56,100-இன் கீழ் சேரும் வகையில் ரூ.88,000 ஊதியத் தொகை வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங், பாலிமர் இன்ஜினியரிங் அல்லது பாலிமர் சயின்ஸில் BE அல்லது BTech பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் (DRDO Recruitment 2022 10th Pass).

கல்வித் தகுதி தொடர்பான இன்னும் சில தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும் (DRDO Recruitment 2022 Scientist).

துறை

வயது வரம்பு

விஞ்ஞானி பதவி

28 ஆண்டுகள்

விமான மேம்பாட்டு அமைப்பு – ‘பி’ நிலை விஞ்ஞானி / பொறியியாளர் (ADA)

30 ஆண்டுகள்

அறிவியல் தொழில்நுட்பத் துறை – ‘பி’ நிலை (DST) (DRDO Recruitment 2022 Scientist B)

35 ஆண்டுகள்

 

விண்ணப்பக் கட்டணம்

பொதுப்பிரிவு, EWS, மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.100

SC, ST, மற்றும் பெண்கள் – விண்ணப்பக்கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கேட் மதிப்பெண், எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் முறைகளின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், கேட் மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் டெல்லி மற்றும் வேறு எந்த இடத்திலும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (How to Apply for DRDO Jobs).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் உள்ள வேலைவாய்ப்பினைக் கண்டறிந்து அதில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பினைக் கண்டறிந்து விண்ணப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும் (DRDO Recruitment 2022 Notification PDF).

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்