Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

DRDO Recruitment 2022 Out: DRDO-வில் அருமையான வேலை….! நேர்காணல் மட்டுமே…! மாத சம்பளம் இவ்வளவா..?

Gowthami Subramani [IST]
DRDO Recruitment 2022 Out: DRDO-வில் அருமையான வேலை….! நேர்காணல் மட்டுமே…! மாத சம்பளம் இவ்வளவா..?Representative Image.

DRDO Recruitment 2022 Out: பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (DRDO Recruitment 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்

பணியின் பெயர்

Research Associate

காலிப்பணியிடங்கள்

03

நேர்முகத் தேர்வு

ஜூன் 13, 2022 முதல்

விண்ணப்பிக்கும் முறை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (DRDO Jobs).

துறை

காலிப்பணியிடங்கள் (DRDO Job Vacancies)

Research Associate

03

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (DRDO Jobs 2022).

துறை (DRDO Recruitment for Engineers)

ஊதியத்தொகை / மாதம்

Research Associate

மருத்துவ வசதிகளுடன் பணிக்கான ஊதியத் தொகை ரூ. 54,000 வழங்கப்படும்

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (DRDO Recruitment 2022 Tamil).

விண்ணப்பதாரர்கள், Perovskite Material Synthesis, Optoelectronics Device Fabrication and Characterization போன்ற தலைப்புகளில் வேதியியல்/ இயற்பியல் / மெட்டீரியல் சயின்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான படிப்பில், பிஎச்.டி அல்லது அதற்குச் சமமான பட்டம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் (DRDO Recruitment 2022 for Engineers Without Gate).

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய பதவிக்கான வயது வரம்பாக அதிகபட்சம் 35 ஆண்டுகளைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், SC/ST/PH போன்ற பிரிவுகளுக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவுக்கு 3 ஆண்டுகள் என வயது தளர்வு அளிக்கப்படுகிறது (DRDO Internship).

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (DRDO Recruitment 2022 Notification ).

மேற்கூறிய தகுதிகளைச் சரிபார்த்து பின், இந்தப் பதகிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள், மேலே குறிப்பிட்ட தேதியில் 10 மணி நேரத்திற்கு முன்பாகவே கீழ்க்காணும் முகவரிக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் முகவரி

பாதுகாப்பு ஆய்வகம்,

ரத்தநாடா பேலஸ்,

ஜோத்பூர் – 342 011 (ராஜஸ்தான்)

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்