Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

EPFO Job Recruitment 2022: மத்திய அரசின் அதிரடி வேலை…. மாத சம்பளம் இவ்வளவா…? உடனே அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani [IST]
EPFO Job Recruitment 2022: மத்திய அரசின் அதிரடி வேலை…. மாத சம்பளம் இவ்வளவா…? உடனே அப்ளை பண்ணுங்க.Representative Image.

EPFO Job Recruitment 2022: மத்திய அரசு 2022 ஆம் ஆண்டிற்கான Engineer பதவியில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கான கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (EPFO Job Recruitment 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employee’s Provident Fund Organisation)

பணியின் பெயர்

Chief Engineer, Executive Engineer, Assistant Executive Engineer, and Junior Engineer

காலிப்பணியிடங்கள்

57

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 30, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 14, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (EPFO Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள் (EPFO Job Vacancy 2022)

Chief Engineer

01

Executive Engineer

02

Assistant Executive Engineer

21

Junior Engineer

33

மொத்தம்

57

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (EPFO Jobs).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Chief Engineer

நிலை – 13 -ன் படி, ரூ. 8,700

Executive Engineer

நிலை 11-ன் படி, ரூ. 15600-39100 உடன் Grade Pay Rs.6600/-

Assistant Executive Engineer

நிலை 10-ன் படி, ரூ. 15600-39100 உடன் Grade Pay ரூ.5400/-

Junior Engineer

நிலை 6-ன் படி, ரூ. 9,300-34800 உடன் Grade Pay ரூ. 4200/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், BE, B.Tech பட்டப்படிப்பை முடித்திருப்பவராக இருக்க வேண்டும் (EPFO Job Eligibility).

வயது வரம்பு

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதாக 56 வயதைக் கொண்டிருக்கலாம் (EPFO Jobs 2022).

தேர்வு செய்யப்படும் முறை

மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (EPFO Job Recruitment 2022 Apply Online).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின் அதன் முகப்புப் பக்கத்தில் Miscellaneous என்பதில் உள்ள “Recruitment” -ஐக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைத் தேடவும்.
  • அறிவிப்பைக் கண்டறிந்து அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

Sh. Suraj Sharma,

Regional Provident Fund Commissioner-I (HRM),

Bhavishya Nidhi Bhawan,

14 Bhikaiji Cama Place,

New Delhi – 110 066

மேலே கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்