Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indian Navy Recruitment 2022: 10 ஆவது பாஸா…? மாதம் ரூ. 92,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி…!

Gowthami Subramani June 06, 2022 & 11:50 [IST]
Indian Navy Recruitment 2022: 10 ஆவது பாஸா…? மாதம் ரூ. 92,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி…!Representative Image.

Indian Navy Recruitment 2022: இந்திய கடற்படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (Indian Navy Recruitment 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Indian Navy

பணியின் பெயர்

Pharmacist, Fireman, Pest Control Worker

காலிப்பணியிடங்கள்

127

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாள்களுக்குள்

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Indian Navy Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

Pharmacist

01

Fireman

120

Pest Control Worker

06

மொத்தம்

127

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Indian Navy Salary).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Pharmacist

Level 5 ஊதிய அளவின் படி, ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை மாத ஊதியமாகப் பெறலாம்

Fireman

Level 2 ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியம் பெறலாம்

Pest Control Worker

Level 1 ஊதிய அளவின் படி, ரூ.18,000/- முதல் ரூ.56,900/- மாத ஊதியம் பெறலாம்

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு ஏற்றவாறும் தகுதிகளைப் பெற்றிருப்பது அவசியம் (Indian Navy Jobs).

தகுதிகள்

துறை

தகுதிகள்

Fireman

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் கண்டிப்பாக, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உடல் தகுதிக்குத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்

Pest Control Worker

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், ஹிந்தி அல்லது உள்ளூர் மொழிகளில் நன்கு எழுத படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்

வயது வரம்பு

மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், அதிகபட்சம் 56 வயதைக் கொண்டிருக்கலாம் (Indian Navy Jobs 2022).

தேர்வு செய்யப்படும் முறை

மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்(Indian Navy Selection Process).

  • Merit List
  • Physical Fitness Test
  • Document Verification

இந்த மூன்று தேர்வுகளிலும் தகுதியானவர்கள், மேற்கூறிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Indian Navy Recruitment Apply Online).

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் வேலைவாய்ப்பு அறிவிப்பினைக் கண்டறிய வேண்டும்.

அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவம் அனுப்ப வேண்டிய முகவரி

The Flag-Officer Commanding in Chief

(for SO'CP')

Headquarters Western Naval Comannd

Ballad Pier, Near Tiger Gate,

Mumbai - 400 001

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்