Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தத் தகுதி இருந்தா மட்டும் போதும்..! அரசு வேலை ரெடி.. வெளியான அசத்தல் அறிவிப்பு.! | EPFO Recruitment 2023

Gowthami Subramani Updated:
இந்தத் தகுதி இருந்தா மட்டும் போதும்..! அரசு வேலை ரெடி.. வெளியான அசத்தல் அறிவிப்பு.! | EPFO Recruitment 2023Representative Image.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது சமூக நல அலுவலர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சமூக நல அலுவலர் பதவிக்கான மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இன்னும் பல்வேறு முக்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

பணியின் பெயர்

சமூக நல அலுவலர், சுருக்கெழுத்தர்

காலிப்பணியிடங்கள்

2859

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஏப்ரல் 26, 2023

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

சமூக நல அலுவலர்

2,674

சுருக்கெழுத்தர்

185

மொத்தம்

2859

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

கல்வித்தகுதி

சமூக நல அலுவலர்

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

சுருக்கெழுத்தர்

12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 26, 2023 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

சமூக நல அலுவலர், சுருக்கெழுத்தர்

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை கொண்டிருக்கலாம்.

 

வயது தளர்வு

மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

எழுத்துத் தேர்வு

கணினி திறனறிவுத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் குறிப்பிட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

சமூக நல அலுவலர் பதவிக்கு

சுருக்கெழுத்தர் பதவிக்கு

இந்தத் தகுதி இருந்தா மட்டும் போதும்..! அரசு வேலை ரெடி.. வெளியான அசத்தல் அறிவிப்பு.! | EPFO Recruitment 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்