Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

அரசு வேலை வாய்ப்பு...7500 காலிப்பணியிடங்கள்...கை நிறைய சம்பளம் | SSC 2023 Job Vacany

Priyanka Hochumin Updated:
அரசு வேலை வாய்ப்பு...7500 காலிப்பணியிடங்கள்...கை நிறைய சம்பளம் | SSC 2023 Job VacanyRepresentative Image.

பணியாளர் தேர்வு ஆணையம் [SSC] காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) பணிக்கான 7500 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அது குறித்த முக்கிய விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

                 Staff Selection Commission

பணியின் பெயர்

Combined Graduate Level (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு)

காலிப்பணியிடங்கள்

 7,500

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

03.05.2023

விண்ணப்பிக்கும் முறை

                                ஆன்லைன்

 

கல்வித்தகுதி

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பலைகலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

ஒவ்வொரு பதவிகளுக்கு ஏற்ப [8-27, 18-30, 18-32 மற்றும் 20-30] வயது வரம்பு மாற்றப்படும். மேலும் அறிவிக்கப்பட்ட பிரிவினருக்கு மட்டும் வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும்.

ஊதியம்

தேர்ச்சி முடிந்து பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு முறை

SSC CGL 2023-ஐ பொறுத்த வரையில் கணினி முறையில் தேர்வு நடைபெறும். இதில் அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என்று மொத்தம் இரண்டு முறையில் நடத்தப்பட இருக்கின்றன. இதில் அடுக்கு-II தேர்வில் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையில் கொண்டு தான் பட்டியல் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் செலுத்த மே 4 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைக்கான அனைத்து விவரங்களையும் ssc.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

ஹோம் பேஜில் இணைப்பை கிளிக் செய்து போர்ட்டலில் உள்நுழைந்து SSC CGL 2023க்கு விண்ணப்பிக்கவும். பின்னர் ஆவணங்களை (documents) பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்கவும்.

அரசு வேலை வாய்ப்பு...7500 காலிப்பணியிடங்கள்...கை நிறைய சம்பளம் | SSC 2023 Job VacanyRepresentative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்