Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Hindustan Petroleum Recruitment 2022: மாதம் 2 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் வேலை….! உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani June 30, 2022 & 12:15 [IST]
Hindustan Petroleum Recruitment 2022: மாதம் 2 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் வேலை….! உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

Hindustan Petroleum Recruitment 2022: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 294 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளின் விவரங்கள், கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் அதன் இன்னும் பிற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (Hindustan Petroleum Recruitment 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Hindustan Petroleum Corporation Limited (HPCL)

பணியின் பெயர்

Engineers, Safety Officers, Chartered Accountants, Quality Control Officers, etc

காலிப்பணியிடங்கள்

294

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 23, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 22, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (HPCL Engineer Recruitment 2022).

துறை

காலிப்பணியிடங்கள்

தகுதி

Electrical Engineer

42

B.E / B.Tech Electrical Engineering

Mechanical Engineer

103

B.E / B.Tech Mechanical Engineering

Civil Engineer

25

B.E / B.Tech Civil Engineering

Instrumentation Engineer

30

B.E / B.Tech Intrumentation Engineering

Information System Officer

05

B.E / B.Tech Computer Science / IT Engineering

Chemical Engineer

07

B.E / B.Tech Chemical Engineering

Safety Officer - Tamilnadu

01

B.E / B.Tech in Civil /  Intrumentation / Electrical / Mechanical / Chemical Engineering, Diploma

Safety Officer – Goa

01

Safety Officer – Uttarpradesh

06

Safety Officer – Kerala

05

Fire & Safety Officer

02

Chartered Accountant

15

CA / ICAI

Quality Control Officer

27

M.Sc Chemistry

Blending Officer

05

HR Officer

08

Post-Graduation / MBA

Manager / Sr.Manager - Electrical

03

B.E / B.Tech in Electrical Engineering

Welfare Officer - Visakh Refinery

01

Degree/ Diploma

Welfare Officer - Mumbai Refinery

01

Law Officer

05

LLB

Law Officer - HR

02

 

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (HPCL Vizag Recruitment 2022).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Engineers, Safety Officers, Chartered Accountants, Quality Control Officers, etc

ரூ. 50,000 முதல் ரூ. 2,40,000 வரையிலான மாத ஊதியம்

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும் (HPCL Jobs 2022).

துறை

வயது வரம்பு

Engineers, Safety Officers, Chartered Accountants, Quality Control Officers, etc

குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 37 ஆண்டுகள்

 

விண்ணப்பக்கட்டணம்

பிரிவு

விண்ணப்பக்கட்டணம்

UR, OBCNC, EWS

ரூ. 1180/-

SC/ St/ PWBD

விண்ணப்பக்கட்டணம் இல்லை

 

தேர்வு செய்யப்படும் முறை

இதில், கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (HPCL Recruitment Through Gate 2022).

  • Computer-Based Test
  • Group Task
  • Personal Interview
  • Moot Court (only for Law Officers)

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (HPCL Recruitment 2022 Apply Online).

  • முதலில், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் பின், விருப்பமான பதவிக்கான அறிவிப்பைத் தேடவும்.
  • அதில், Apply Online Link என்பதைக் க்ளிக் செய்து பதிவு செய்யவும்.
  • பதிவு செய்த பிறகு, Login Name மற்றும் Password-ஐக் கொண்டு உள்நுழைய வேண்டும் (HPCL Apprentice Recruitment 2022).
  • அதன் பிறகு, விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
  • பின் அதில், ஆவணங்கள் / சான்றிதழ்களின் நகல்களைப் பதிவேற்ற வேண்டும் (HPCL Recruitment 2022 Without Gate).
  • பிறகு, விண்ணப்பக்கட்டணத்தைச் செலுத்தி, இறுதியாக விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை