Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indian Railway Recruitment 2022: ரயில்வே துறையில் 5,636 காலியிடங்கள்....! சீக்கிரம் விண்ணப்பியுங்க…

Gowthami Subramani June 29, 2022 & 12:15 [IST]
Indian Railway Recruitment 2022: ரயில்வே துறையில் 5,636 காலியிடங்கள்....! சீக்கிரம் விண்ணப்பியுங்க…Representative Image.

Indian Railway Recruitment 2022: இந்திய ரயில்வே துறையில், வட கிழக்கு எல்லை ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களின் கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் அதன் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (Northeast Frontier Railway Salary Per Month).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

வட கிழக்கு எல்லை ரயில்வே (NorthEast Frontier Railway Recruitment 2022)

பணியின் பெயர்

அப்ரெண்டீஸ் (Act Apprentices)

காலிப்பணியிடங்கள்

5,636

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 01, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 30, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Northeast Frontier Railway Recruitment Group D).

UNITS (பிரிவுகள்/ Workshops)

பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை (NFR Railway Apprentice 2022)

Katihar (KIR)& TDH workshop

919

Alipurduar (APDJ)

522

Rangiya (RNY)

551

Lumding (LMG), S&T/workshop/ MLG (PNO) & Track Machine/MLG

1140

 Tinsukia (TSK)

547

New Bongaigaon Workshop (NBQS) & EWS/BNGN

1110

Dibrugarh Workshop (DBWS)

847

மொத்தம்

5636

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பள்ளியில் 50% மதிப்பெண்களைப் பெற்று 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் (NFR Railway Apprentice 2022).

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

அப்ரெண்டீஸ் (Act Apprentices)

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 15 வயதைப் பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதன் படி, அவர்கள் 24 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.

SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 வருடமும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 வருடமும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது

 

விண்ணப்பக்கட்டணம்

இதில், விண்ணப்பிக்கும் நபர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். மேலும், விண்ணப்பக் கட்டணம் திருப்பி செலுத்தப்பட மாட்டது.

SC / ST / PWD / பெண்கள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை (Northeast Frontier Railway Apprentice Recruitment 2022)

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், Merit List முறையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (NFR Railway Apprentice 2022 Apply Online).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின் அதில் குறிப்பிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பினைத் தேடவும்.
  • அதன் பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பிக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும் (Northeast Frontier Railway Recruitment 2022).

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்