Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

IBA Recruitment Apply Online: தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே..! மாதம் ரூ. 1 லட்சம் வரையிலான பேங்க் வேலை….!

Gowthami Subramani May 20, 2022 & 08:10 [IST]
IBA Recruitment Apply Online: தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே..! மாதம் ரூ. 1 லட்சம் வரையிலான பேங்க் வேலை….!Representative Image.

IBA Recruitment Apply Online: இந்திய வங்கிகள் சங்கத்தில் மேலாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான ஊதிய விவரங்கள், காலிப் பணியிடங்கள், மற்றும் இன்னும் சில முக்கிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய வங்கிகள் சங்கம் (IBA)

பணியின் பெயர்

Manager

காலிப்பணியிடங்கள்

பல்வேறு

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

மே 31, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (IBA Vacancy).

துறை

காலிப்பணியிடங்கள்

Manager

பல்வேறு காலிப்பணியிடங்கள் (IBA Vacancy 2022)

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Manager

மாதம் ரூ. 39,660 முதல் ரூ. 94,660 வரையிலான ஊதியத் தொகை வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் B.E / B.Tech / M.Com / MBA அல்லது பிற தொடர்புடைய தகுதிகளை முடித்திருக்க வேண்டும் (IBA Recruitment 2022).

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் மே 1, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Manager

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயதாக 25 மற்றும் அதிகபட்ச வயதாக 40 வயதைக் கொண்டிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் விண்ணப்பிக்கலாம் (IPA Recruitment Apply Online).

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், Short Listing செய்யப்பட்டு நேர்காணல் அல்லது வேறு ஏதேனும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (IBA 2022 Apply Online).

  • விண்ணப்பதாரர்கள், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை வைத்திருக்க வேண்டும்.
  • இதில், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் தனிப்பட்ட நேர்காணலுக்கான மற்றும் / அல்லது தேர்வு செயல்முறைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும்.
  • எனவே, இதில் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் தொடர்பு எண் இருப்பது மிக அவசியம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்கூறிய பதவிக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்