Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tech Mahindra Recruitment 2022 Apply Online: டெக் மஹிந்திரா நிறுவனத்தில் அருமையான வேலை….! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க…

Gowthami Subramani May 20, 2022 & 07:35 [IST]
Tech Mahindra Recruitment 2022 Apply Online: டெக் மஹிந்திரா நிறுவனத்தில் அருமையான வேலை….! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க…Representative Image.

Tech Mahindra Recruitment 2022 Apply Online: 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை டெக் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள காலிப் பணியிடங்கள், கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்களைப் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Tech Mahindra

பணியின் பெயர்

Senior Software Engineer

காலிப்பணியிடங்கள்

03

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 18, 2022

பதவியின் நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Tech Mahindra Upcoming Vacancies 2022).

துறை

காலிப்பணியிடங்கள்

Senior Software Engineer

03

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (Tech Mahindra Job Vacancy).

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது உயர் பட்டப்படிப்பு பதவிக்குத் தேவையான குறைந்தபட்ச நுழைவு தேவை.

பணி விவரம்

Pega PRPC-ஐப் பயன்படுத்தி வணிக பயன்பாடுகளை உள்ளமைப்பதற்கான பொறுப்பு கொண்டிருக்க வேண்டும்.

PEGA கட்டிடக்கலை மற்றும் அனைத்து PRPC வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் அம்சங்கள் பெகா LSA உடன் இணைந்து செயல்படுவது போன்றவற்றில் கவனமாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Tech Mahindra Apply Online 2022).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில், People என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • பின், அந்தப் பக்கத்தில் இருக்கும் Career என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • மேலும், அதில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பைத் தேடவும்.
  • அந்தப் பக்கத்தில் இருக்கும் விண்ணப்பப்படிவத்தினைச் செக் செய்யவும்.
  • பிறகு, தகுதிகளைச் சரிபார்த்து, அதன் விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்