Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ICAR Apply Online: இந்தத் தகுதி இருக்கா..? மாதம் ரூ.44,000 சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…!

Gowthami Subramani May 16, 2022 & 12:40 [IST]
ICAR Apply Online: இந்தத் தகுதி இருக்கா..? மாதம் ரூ.44,000 சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…!Representative Image.

ICAR Apply Online: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதிய விவரங்கள், மற்றும் விண்ணப்பம் சார்ந்த விவரங்கள் போன்றவற்றை இந்தப் பகுதியில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

பணியின் பெயர்

Assistant (ICAR Headquarters), Assistant (ICAR Institutes)

பணியிடம்

இந்தியா முழுவதும்

காலிப்பணியிடங்கள்

462

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 7, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 1, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (ICAR Vacancy).

துறை

காலிப்பணியிடங்கள்

Assistant (ICAR Headquarters)

71

Assistant (ICAR Institutes)

391

மொத்தம்

462

 

மேலும், இந்தப் பதவிக்கான காலியிங்கள் பிரிவுகளைப் பொறுத்தும் கீழே கொடுக்கப்பட்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது (ICAR Apply Online).

பிரிவு

Assistant (ICAR Headquarters) பதவி

Assistant (ICAR Institutes)

UR

44

235

OBC

16

79

EWS

3

23

SC

7

41

ST

1

13

PWBD

3

5

மொத்த பணியிடங்கள்

71

391

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ரூ. 35,400 முதல் ரூ. 44,900 மதிப்பிலான ஊதியத் தொகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (ICAR Recruitment 2022 Apply Online).

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் சதவீதத்தில் குறிப்பிடப்படுகிறது.
  • பல்கலைக்கழகத்தில் மதிப்பெண்கள் சதவீதத்தில் வழங்கப்படாமல், CGPA/OGPA-வில் வழங்கப்பட்டால் விண்ணப்பப் படிவத்தில் CGPA/OGPA ஐக் குறிப்பிடுவதோடு, பல்கலைக்கழக மாற்ற விதிமுறைகளின் அடிப்படையில் சதவீதமாக மாற்றப்படும்.
  • ஆவணச் சரிபார்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படும் போது, பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ் அல்லது ஆவணத்திய மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ரவுண்ட் ஆஃப் சதவீதம் ஏற்றுக் கொள்ளப்படாது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூன் மாதம் 1 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும் (ICAR Vacancy 2022).

துறை

வயது வரம்பு

Assistant (ICAR Headquarters)

குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை

Assistant (ICAR Institutes)

குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை

 

விண்ணப்பக்கட்டணம்

பிரிவு அடிப்படையில், விண்ணப்பக்கட்டணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பிரிவு

வயது வரம்பு

UR/OBC-NCL(NCL)/EWS

ரூ. 1,200/-

SC/ ST/ PwD/ Female

ரூ. 500/-

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் உள்ள IARI ஆட்சேர்ப்பு 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அறிவிப்பில் கொடுத்துள்ள தகுதிகளைச் சரிபார்த்து, பின்னர் Apply Online Link என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணத்துடன் கூடிய ஒரு புதிய பக்கம் உருவாகும்.
  • அதில், விண்ணப்பத்திற்குத் தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • மேலும், விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • அதன் பின், Submit Link என்பதைக் க்ளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பின்னர், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, அதனை எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பிரின்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்