Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ICHR Recruitment 2022 Apply Online: மாதம் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் …..! உடனே அப்ளை பண்ணுங்க…..

Gowthami Subramani May 21, 2022 & 11:40 [IST]
ICHR Recruitment 2022 Apply Online: மாதம் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் …..! உடனே அப்ளை பண்ணுங்க…..Representative Image.

ICHR Recruitment 2022 Apply Online: 2022 ஆம் ஆண்டின் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் ஒரு முக்கிய பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இதன் கல்வித் தகுதி, ஊதிய விவரங்கள் மற்றும் இன்னும் சில முக்கிய விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Indian Council of Historical Research

பணியின் பெயர்

Member Secretary

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள்

நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (ICHR Vacancies 2022).

துறை

காலிப்பணியிடங்கள்

Member Secretary

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறிப்பிடப்பட்ட துறையில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (ICHR Jobs Online).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Member Secretary

ரூ. 37,400 முதல் ரூ. 67,000 வரை. Level 13A of Pay Metrix அதாவது ரூ. 1,31,100 முதல் ரூ 2,16,600 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (ICHR Job Vacancy 2022).

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில், கற்பித்தல் / ஆராய்ச்சியில் 10 ஆண்டு அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், வெளியிடப்பட்ட பணி மற்றும் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயது வரம்பைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Member Secretary

குறைந்தபட்ச வயதாக 45 ஆண்டுகளையும், அதிகபட்ச வயதாக 55 ஆண்டுகளையும் கொண்டிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், நேர்காணல் அல்லது பிற செயல்முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில், விண்ணப்பதாரர்கள் ICHR-ன் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • இதன் முகப்புப் பக்கத்தில், புதிதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பைத் தேடவும்.
  • பின், அதில் உள்ள உறுப்பினர் செயலர் பதவிக்கான விளம்பரத்தினை சரிபார்க்கவும்.
  • அதன் பின்னர், இதில் இருக்கும் கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திச் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்க வேண்டும்.

பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியைப் பயன்படுத்தி, விண்ணப்பப் படிவத்தினை அனுப்பலாம்.

விண்ணப்பப் படிவம் அனுப்ப வேண்டிய முகவரி

ICHR தலைவர்,

ICHR

35, ஃபெரோஸ்ஷா சாலை

புது தில்லி – 110 001

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்