Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NCERT Jobs 2022 Recruitment: வேலை..! வேலை..! வேலை..! அருமையான சம்பளத்தில் NCERT-ல் வேலை….!

Gowthami Subramani May 21, 2022 & 10:15 [IST]
NCERT Jobs 2022 Recruitment: வேலை..! வேலை..! வேலை..! அருமையான சம்பளத்தில் NCERT-ல் வேலை….!Representative Image.

NCERT Jobs 2022 Recruitment: NCERT-ல் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அதன் படி, இதற்கான கல்வித் தகுதி, ஊதிய விவரங்கள், மற்றும் இன்னும் சில முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

North East Regional Institute of Education (NCERT)

பணியின் பெயர்

Engineer Gr.II & Producer Grade-LI

காலிப்பணியிடங்கள்

02

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 6, 2022

நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (NCERT Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

Engineer Gr.II & Producer Grade-LI

02

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (NCERT Job Application).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Engineer Gr.II & Producer Grade-LI

ரூ. 29,000

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

பொறியாளர் Gr.II: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பாடங்களில் ஒன்றாக இயற்பியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தயாரிப்பாளர் தரம் – II: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் வயதுவரம்பைக் கொண்டிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Engineer Gr.II & Producer Grade-LI

35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

 

தேர்வு செய்யப்படும் முறை

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (NCERT Job Recruitment 2022 Online).

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில், விண்ணப்பதாரர்கள் NCERT-ன் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள அறிவிப்புகள் என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • மேலும், இந்தப் பக்கத்தில் NCERT-ன் வேலைவாய்ப்பு அறிவிப்பைக் கவனமாகப் படிக்கவும். அதன் பின், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு வரும் ஜூன் மாதம் 2 ஆம் நாள் நேர்காணலில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் (NCERT Jobs 2022 Apply Online).

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்