Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Latest Karur Jobs: 10 ஆவது பாஸா..? கரூரில் மாஸான வேலை…! மாத சம்பளமே இவ்வளவா..? உடனே விண்ணப்பியுங்க…..

Gowthami Subramani June 20, 2022 & 10:10 [IST]
Latest Karur Jobs: 10 ஆவது பாஸா..? கரூரில் மாஸான வேலை…! மாத சம்பளமே இவ்வளவா..? உடனே விண்ணப்பியுங்க…..Representative Image.

Latest Karur Jobs: 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு கரூர் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2022 ஆம் ஆண்டிற்கான ஸ்டீனோ டைப்பிஸ்டு கிரேடு III காலிப்பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன (Steno Typist Grade III Vacancy 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (Latest Karur Jobs: 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

கரூர் மாவட்ட நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2022

பணியின் பெயர்

ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு III

காலிப்பணியிடங்கள்

8

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 30, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Stenographer Vacancies 2022 in Tamilnadu).

துறை

காலிப்பணியிடங்கள் (Steno Typist Job Vacancy 2022)

ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு III

8

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Steno Jobs 2022).

துறை

ஊதியத்தொகை / மாதம்

ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு III

ரூ. 20,600/- முதல் ரூ. 65,500/- வரை

 

கல்வித்தகுதி

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (Steno Job Eligibility).

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு

வயது வரம்பு

SC, SC (Arunthathiyars), ST & எல்லா பிரிவுகளில் உள்ள ஆதரவற்ற விதவைகள்

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 37 ஆண்டுகள்

MBC / BC / BC (Muslims)

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 34 ஆண்டுகள்

பொதுப்பிரிவினர் (SC, SC(A), ST, MBC/DC, BC and BC(M) பிரிவினர்கள் தவிர)

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் முறையின் மூலம், மேற்கூறிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (Stenographer Recruitment 2022).

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Steno Typist Grade III Vacancy 2022 Apply Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின் அதில் கரூர் மாவட்ட நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2022 (Karur District Court Recruitment 2022 notification) -ஐக் க்ளிக் செய்யவும்.
  • பின், அதில் உள்ள அறிவிப்பைத் தெளிவாகப் படித்து தகுதியுடையவராக இருப்பின், இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க, அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்