Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oil India Limited Recruitment 2022 Notification: அட்டகாசமான சம்பளத்தில் சூப்பரான வேலை….! நேர்காணல் மட்டுமே…! சீக்கிரம் விண்ணப்பியுங்க…

Gowthami Subramani June 26, 2022 & 18:00 [IST]
Oil India Limited Recruitment 2022 Notification: அட்டகாசமான சம்பளத்தில் சூப்பரான வேலை….! நேர்காணல் மட்டுமே…! சீக்கிரம் விண்ணப்பியுங்க…Representative Image.

Oil India Limited Recruitment 2022 Notification: ஆயில் இந்தியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் கால்பந்து பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் கலந்து கொள்ளும் நபர்களுக்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (Oil India Limited Recruitment 2022 Notification).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

ஆயில் இந்தியா லிமிடெட்

பணியின் பெயர்

கால்பந்து பயிற்சியாளர்

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 07, 2022 (Oil India Recruitment 2022 Last Date)

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Oil Recruitment Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

கால்பந்து பயிற்சியாளர்

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, கால்பந்து பயிற்சியாளருக்கான சம்பளம் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். மேலும், தகுதியின் அடிப்படையில் அதிகபட்ச ஊதியமாக ரூ. 1,20,000 வரை பரிசீலிக்கப்படலாம் (Oil India Limited Recruitment 2022 Apply Online).

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சமாக 10+2 கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து தகவல் தொடர்பு திறன், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும் (Oil Recruitment 2022).

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பாக 68 வயதைக் கொண்டிருக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Oil India Recruitment Apply Online).

  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள Career என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உள்ள அறிவிப்பினை சரிபார்த்து பின், கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

விண்ணப்பதாரர்கள், er_welfare@oilindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, “Chief General Manager (HR Establishment), Oil India Limited,Duliajan” என்பதைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்