Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indian Navy Agniveer Form Date 2022: இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு…! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க….

Gowthami Subramani July 27, 2022 & 12:10 [IST]
Indian Navy Agniveer Form Date 2022: இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு…! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க….Representative Image.

Indian Navy Agniveer Form Date 2022: அக்னிபாத் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் தகவல்களைத் தெரிந்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தகவல்கள்

நிறுவனம்

இந்திய விமானப் படை

பணியின் பெயர்

பல்வேறு

காலிப்பணியிடங்கள்

200

விண்ணப்பம் தொடங்கப்பட்ட தேதி

ஜூலை 25, 2022

விண்ணப்பம் முடிவடையும் தேதி

ஜூலை 30, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்


காலிப்பணியிடங்கள்

பதவி

காலிப்பணியிடங்கள்

பல்வேறு

200

 

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தில் மெட்ரிகுலேஷன் வழியில் தேர்ச்சி பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்திய விமானப் படையில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 01, 1999 ஆம நாள் முதல் மே 31, 2025 ஆம் நாளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.

ஊதியத்தொகை

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கு Increment உடன் மாதம் ரூ. 30,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அந்த பக்கத்தில் Register என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறகு, விண்ணப்பதாரர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ற பணியினைத் தேர்வு செய்து, அதற்குகான உரிய விவரங்களுடன் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Indian Navy Agniveer Apply Online 2022 | Indian Navy Agniveer Recruitment 2022 Apply Online Date | Indian Navy Recruitment 2022 Apply Online Date | Indian Navy Agniveer Apply Date | Agniveer Navy Apply Online Date 2022 | Agniveer Navy Qualification 2022 | www joinindiannavy gov in 2022 | Agniveer Navy Apply Online Last Date


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்