Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு வெளியிட்ட சூப்பரான வேலைவாய்ப்பு…! மாத சம்பளமே ரூ.1,15,700 வரை…

Gowthami Subramani September 12, 2022 & 12:40 [IST]
அரசு வெளியிட்ட சூப்பரான வேலைவாய்ப்பு…! மாத சம்பளமே ரூ.1,15,700 வரை… Representative Image.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலியாக உள்ள 155 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் அதன் சில முக்கிய விவரங்கள் குறித்த முக்கிய தகவல்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

ஆசிரியர் தேர்வு வாரியம்

பணியின் பெயர்

Senior Lecturers, Lecturers, Junior Lecturers

காலிப்பணியிடங்கள்

155

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்

ஆகஸ்ட் 20, 2022

விண்ணப்பம் தொடங்கப்படும் நாள்

விரைவில் அறிவிக்கப்படும்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

விரைவில் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Senior Lecturers

24

Lecturers

82

Junior Lecturers

49

மொத்தம்

155

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Senior Lecturers

ரூ.56900 முதல் ரூ.180500 வரை

Lecturers

ரூ.36900 முதல் ரூ.116600 வரை

Junior Lecturers

ரூ.36400 முதல் ரூ.115700 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியில், வரலாறு, புவியியல் போன்ற பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் கூடிய முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் எம்.இடி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Senior Lecturers, Lecturers, Junior Lecturers

அதிகபட்ச வயதாக 57 வயதைக் கொண்டிருக்கலாம்.

 

விண்ணப்பம் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். மேலும், SC, ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர், ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • எழுத்துத் தேர்வு
  • நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைபெறும். மேலும், எழுத்துத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பினைத் தேடவும்.

அறிவிப்பில் உள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்