Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

JIPMER Lab Attendant Job Openings: 12 ஆவது பாஸா..? ஜிப்மரில் அருமையான வேலை…! அதுவும் நேர்காணல் மட்டுமே… உடனே விண்ணப்பியுங்க…..

Gowthami Subramani May 27, 2022 & 17:00 [IST]
JIPMER Lab Attendant Job Openings: 12 ஆவது பாஸா..? ஜிப்மரில் அருமையான வேலை…! அதுவும் நேர்காணல் மட்டுமே… உடனே விண்ணப்பியுங்க…..Representative Image.

JIPMER Lab Attendant Job Openings: புகழ்பெற்ற ஜிப்மர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஆய்வக உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி, ஊதிய விவரங்கள் மற்றும் இன்னும் சில விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

பணியின் பெயர்

ஆய்வக உதவியாளர்

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 6, 2022

பதவியின் நிலை

அறிவிப்பு வெளியானது

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Jipmer Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள் (JIPMER Lab Attendant Job Openings)

ஆய்வக உதவியாளர் (Laboratory Attendant)

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Jipmer Jobs).

துறை

ஊதியத்தொகை / மாதம்

ஆய்வக உதவியாளர் (Laboratory Attendant)

ரூ. 17,900/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிக்க வேண்டும் (Jipmer Jobs 2022).

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், உயர்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களுக்கு ஆய்வகப் பணிகளில் (Laboratory Attendant) உதவிய அனுபவம் வேண்டும் (Jipmer Recruitment Online 2022).

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயது வரம்பைப் பெற்றிருக்க வேண்டும் (JIPMER Hospital Recruitment 2022).

துறை

வயது வரம்பு

ஆய்வக உதவியாளர் (Laboratory Attendant)

அதிகபட்ச வயதாக 25 வயதைக் கொண்டிருக்கலாம்

 

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் இடம், விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரி மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் (JIPMER Job Vacancy 2022).

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Jipmer Apply Online).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • மேலும், அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் இருந்து மேலே கூறப்பட்ட வேலை வாய்ப்பினைக் கண்டறிந்து அந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பின்னர், அந்த படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்வதுடன், அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்க வேண்டும்.
  • இவ்வாறு ஆவணங்களுடன் இணைத்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

டாக்டர். எஸ். சுஜாதா பேராசிரியர் / முதன்மை ஆய்வாளர்,

ICMR-AMRSN-WGS திட்ட நுண்ணுயிரியல் துறை,

ஜிப்மர்,

புதுச்சேரி- 605 006.

மேலே கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தை இணைக்கும் போது, Envelope-ல் Application for Post of Laboratory Attendant, ICMR-AMRSN-WGS Project என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேலே கூறப்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்