Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NEPA Limited Recruitment 2022: உங்களுக்கு இந்தத் தகுதி இருக்கா..? அப்ப உடனே அப்ளை பண்ணுங்க…

Gowthami Subramani May 27, 2022 & 09:45 [IST]
NEPA Limited Recruitment 2022: உங்களுக்கு இந்தத் தகுதி இருக்கா..? அப்ப உடனே அப்ளை பண்ணுங்க…Representative Image.

NEPA Limited Recruitment 2022: பொது நிறுவனங்களின் தேர்வு வாரியம் NEPA-ல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்களை இந்தப் பகுதியில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

வாரியத்தின் பெயர்

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம்

நிறுவனத்தின் பெயர்

NEPA லிமிடெட்

பணியின் பெயர்

அஞ்சல் இயக்குனர் (நிதி)

காலிப்பணியிடங்கள்

தேவைக்கேற்ப காலியிடங்கள்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

18-07-2022

நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (NEPA Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

அஞ்சல் இயக்குனர் (நிதி)

தேவைக்கேற்ப காலியிடங்கள்

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

அஞ்சல் இயக்குனர் (நிதி)

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த வாரியத்திலிருந்து 20,500 முதல் 25,000 வரை (NEPA Jobs)

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (NEPA Recruitment 2022 Apply Online).

விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில், பட்டயக் கணக்காளர் அல்லது செலவுக் கணக்காளர் அல்லது முழு நேர படிப்பாக, MBA/ PGDM/ M-COM ஆகியவற்றில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்

விண்ணப்பதாரர்கள், கடந்த 10 ஆண்டுகளில், ஏதேனும் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில், கார்ப்பரேட் கணக்குகள் அல்லது கார்ப்பரேட் நிதி மேலாண்மை துறையில், மூத்த மட்டத்தில், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 40 ஆண்டுகளாக இருக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள், PESB-ன் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதன் முகப்புப் பக்கத்தில் பணிக்காலியிடங்கள் அறிவிப்புகளைக் க்ளிக் செய்யவும்.
  • அதில் உள்ள அறிவிப்புகள், மேற்கூறிய பதவி கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைத் தேட வேண்டும்.
  • பின், மேற்கூறிய பதவிக்கான விண்ணப்பப் படிவத்தில் நமக்குத் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட தகவல்களைச் சரிபார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
  • எதிர்கால குறிப்புகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினைப் பிரிண்ட் அவுட் செய்து கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்