Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Job Fair in Chennai: மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு….! சென்னையில் நடக்கும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…

Gowthami Subramani May 19, 2022 & 10:55 [IST]
Job Fair in Chennai: மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு….! சென்னையில் நடக்கும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…Representative Image.

Job Fair in Chennai: மாற்றுத் திறனாளிகள் மற்றும் டிரான்ஸ்பர்சன்களுக்கு உதவும் வகையில், சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஒன்று நடக்க உள்ளது.

முகாம் நடத்தும் அமைப்பு

தென் இந்தியாவின் மெகா வேலை வாய்ப்பு முகாம்

பங்கு கொள்ள வேண்டிய மாற்றுத் திறனாளிகள்

  • லோகோமோட்டர் குறைபாடு
  • கேட்டல் & பேச்சு குறைபாடு
  • பார்வை குறைபாடு

கல்வித்தகுதி

இதில் பங்குபெறுபவர்கள், 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், ITI, டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

நடைபெறும் இடம் மற்றும் நாள்

மாற்றுத் திறனாளிகள் மற்றும் டிரான்ஸ்பர்சன்களுக்கான இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாம், மே மாதம் 21 ஆம் நாள், சென்னையில் உள்ள லொயோலா கல்லூரியில் நடைபெற உள்ளது.

கிடைக்கக் கூடிய பலன்கள்

இந்த மாபெரும் முகாமின் மூலம், கீழே கொடுக்கப்பட்ட பலன்களைப் பெறலாம்.

  • Self Employment Opportunities
  • Skill Development Guidance

பதிவு செய்யும் முறை

இந்த முகாமில் கலந்து கொள்ள கண்டிப்பாக, விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் லிங்கைப் பயன்படுத்திப் பதிவு செய்யலாம்.

www.weareyourvoice.org

மேற்கண்ட முகவரியில் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி, விண்ணப்பித்து, உங்களுக்கான வேலை வாய்ப்பினைப் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்