Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 6000-க்கும் அதிகமான அரசு காலிப்பணியிடங்கள்..! அரசின் அட்டகாசமான அறிவிப்பு…!

Gowthami Subramani October 19, 2022 & 11:15 [IST]
10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 6000-க்கும் அதிகமான அரசு காலிப்பணியிடங்கள்..! அரசின் அட்டகாசமான அறிவிப்பு…!Representative Image.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கு நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் கூறப்பட்ட பதவிகளுக்குத் தேவையான விவரங்கள், கல்வித்தகுதி, ஊதியத்தொகை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு ரேசன் கடை வேலைவாய்ப்பு

பணியின் பெயர்

கட்டுனர், விற்பனையாளர்

காலிப்பணியிடங்கள்

6503

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

அக்டோபர் 13, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

நவம்பர் 14, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

கட்டுனர், விற்பனையாளர் (Paker & Salesman)

6503

 

மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள்

S.No

மாவட்டம்

காலிப் பணியிடங்கள்

ஆன்லைன் லிங்க்

1

கோயம்புத்தூர்

233

https://www.drbcbe.in/

2

விழுப்புரம்

244

https://www.drbvpm.in/

3

விருதுநகர்

164

https://www.vnrdrb.net/

4

புதுக்கோட்டை

135

https://www.drbpdk.in/

5

நாமக்கல்

200

https://www.drbnamakkal.net/

6

செங்கல்பட்டு

178

https://www.drbcgl.in/

7

ஈரோடு

243

https://www.drberd.in/

8

திருச்சி

231

https://www.drbtry.in/

9

மதுரை

164

https://drbmadurai.net/

10

ராணிப்பேட்டை

118

https://www.drbrpt.in/

11

திருவண்ணாமலை

376

http://drbtvmalai.net/

12

அரியலூர்

75

https://www.drbariyalur.net/

13

தென்காசி

83

https://drbtsi.in/

14

திருநெல்வேலி

98

https://www.drbtny.in/

15

சேலம்

276

https://www.drbslm.in/

16

கரூர்

90

https://drbkarur.net/

17

தேனி

85

https://drbtheni.net/

18

சிவகங்கை

103

https://www.drbsvg.net/

19

தஞ்சாவூர்

200

http://www.drbtnj.in/

20

ராமநாதபுரம்

114

http://www.drbramnad.net/

21

பெரம்பலூர்

58

https://www.drbpblr.net/

22

கன்னியாகுமரி

134

http://www.drbkka.in/

23

திருவாரூர்

182

https://www.drbtvr.in/

24

வேலூர்

168

http://drbvellore.net/

25

மயிலாடுதுறை

150

https://www.drbmyt.in/

26

கள்ளக்குறிச்சி

116

https://www.drbkak.in/

27

திருப்பூர்

240

https://www.drbtiruppur.net/

28

காஞ்சிபுரம்

274

https://www.drbkpm.in/

29

கிருஷ்ணகிரி

146

https://drbkrishnagiri.net/

30

சென்னை

344

https://www.drbchn.in/

31

திருப்பத்தூர்

75

https://drbtpt.in/

32

திண்டுக்கல்

310

https://www.drbdindigul.net/

33

நாகப்பட்டினம்

98

https://www.drbngt.in/

34

திருவள்ளூர்

237

https://www.drbtvl.in/

35

தூத்துக்குடி

141

https://www.drbtut.in/

36

நீலகிரி

76

https://www.drbngl.in/

37

கடலூர்

245

https://www.drbcud.in/

38

தர்மபுரி

98

https://www.drbdharmapuri.net/

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

கட்டுனர், விற்பனையாளர் (Paker & Salesman)

1-ஆம் ஆண்டு சம்பளம் - ரூ.6250 மாலை ஒருங்கிணைந்த ஊதியத்தில்

2-ஆம் ஆண்டு முதல் IDA 8600– 29000 + Allowance

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

கல்வித்தகுதி

விற்பனையாளர்

12 ஆம் வகுப்பு தேர்ச்சி

கட்டுனர்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு

குறைந்தபட்ச வயது வரம்பு

அதிகபட்ச வயது வரம்பு

OC

18

32

SCs, SC(A), ST, MBC/DC, BC, BCM, Ex-s, PWD பிரிவினர்

18

இல்லை

அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள்

18

இல்லை

OC Ex-s பிரிவினர்

18

50

OC PWD பிரிவினர்

18

42

 

விண்ணப்பக் கட்டணம்

துறை

விண்ணப்பக் கட்டணம்

விற்பனையாளர் (Salesperson / Salesman)

ரூ.150/-

கட்டுனர் (Packer / Sales Assistant)

ரூ.100/-

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

குறுகிய பட்டியல் (Shortlisting)

நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் உள்ள அறிவிப்பினைத் தேடவும். அதாவது, Notification for the Recruitment of Packers and Salesmen” என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதில், குறிப்பிடப்பட்ட விவரங்களைப் பதிவிடவும்.

பிறகு விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.

(பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்த வித முன்னறிவிப்பின்றி நிராகரிக்கப்படும்.)

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்