Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC New Update: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு…! மாதம் ரூ. 2 லட்சம் ஊதியத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு…

Gowthami Subramani May 19, 2022 & 08:45 [IST]
TNPSC New Update: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு…! மாதம் ரூ. 2 லட்சம் ஊதியத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு…Representative Image.

TNPSC New Update: டிஎன்பிஎஸ்சி 2022 ஆம் ஆண்டின் Psychologist பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, ஊதிய விவரங்கள் மற்றும் இன்னும் சில விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

Psychologist

பணியிடம்

தமிழ்நாடு

விண்ணப்பம் தொடங்கப்பட்ட தேதி

மே 18, 2022

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி

ஜூன் 16, 2022

தேர்வு நடைபெறும் தேதி

ஆகஸ்ட் 6, 2022

காலிப்பணியிடங்கள்

04

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (TNPSC Psychologist Job Vacancy).

துறை

காலிப்பணியிடங்கள்

Psychologist

04

 

ஊதியத் தொகை

இதில், கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்குக் கீழ்க்காணும் ஊதியத் தொகை வழங்கப்படும் (TNPSC Psychology Jobs 2022).

துறை

ஊதியத் தொகை

Psychologist

ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை

 

வயது வரம்பு

இந்தப் பகுதிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும் (Psychology Government Jobs in Tamilnadu).

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • கணினி அடிப்படையிலான தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள், TNPSC தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண் போன்றவற்றை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
  • மேலும், விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, மின்னஞ்சல் முகவரி, போன்றவற்றைச் சரியாக உள்ளிட வேண்டும்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைப் பயன்படுத்தி, மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிக்கு அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

Apply Link 1

Apply Link 2

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tags:

TNPSC Psychology Jobs 2022

Psychology Government Jobs in Tamilnadu

TNPSC Psychology Jobs 2022

psychology Government Jobs in Tamilnadu

TNPSC Psychology Jobs 2021

Psychology Teacher Jobs in Tamilnadu

Psychology Vacancies


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்