Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karur Job Vacancies: கரூரில் நீங்க எதிர்பார்த்த வேலை….! மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளம் தெரியுமா..?

Gowthami Subramani May 31, 2022 & 19:05 [IST]
Karur Job Vacancies: கரூரில் நீங்க எதிர்பார்த்த வேலை….! மாதம் எவ்வளவு ரூபாய் சம்பளம் தெரியுமா..?Representative Image.

Karur Job Vacancies: தமிழ்நாடு ஜெனரேஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூசன் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANGEDO) வேலை வாய்ப்பு அறிவிப்பை, தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் மூலம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான கல்வித்தகுதி, ஊதிய விவரங்கள், மற்றும் இன்னும் சில தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

குழுவின் பெயர்

தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS)

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு ஜெனரேஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANGEDCO)

பணியின் பெயர்

Electrician

காலிப்பணியிடங்கள்

03

பணியிடம்

கரூர்

பணியின் நிலை

அறிவிப்பு வெளியானது


Representative Image. 10 ஆவது பாஸா..? ரயில்வே துறையில் அட்டகாசமான வேலை….! உடனே அப்ளை பண்ணுங்க.


பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (TANGEDO Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

Electrician

03

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், மேற்கூறிய துறைக்காக பெறும் ஊதியத் தொகை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (TANGEDO Jobs 2022).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Electrician

ரூ. 6,000 முதல் ரூ. 8,050 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில், பத்தாம் வகுப்பு (அறிவியல் மற்றும் கணிதம்) முடித்தவராக இருக்க வேண்டும் (TANGEDCO Recruitment 2022).


Representative Image. SBI- வங்கியில் வேலை….! தேர்வு இல்லை… நேர்காணல் மட்டுமே… உடனே அப்ளை பண்ணுங்க.


பயிற்சிக் காலம்

இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கால இடைவெளியில் பயிற்சிகள் அளிக்கப்படும் (NAPS Apprenticeship Training).

பயிற்சி முறை

காலம்

அடிப்படை பயிற்சி

6 மாதங்கள்

வேலை பயிற்சி

17 மாதங்கள்

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (TANGEDCO Apply Online).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் NAPS-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் இருக்கும் பயிற்சி வாய்ப்புகளைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு, அதில் வாரியத்தின் பெயரான Tamilnadu Generation and Distribution Corporation Limited என்பதைத் தேட வேண்டும்.
  • அதன் பின், இதில் விண்ணப்பிக்க என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இதில் விண்ணப்பப் படிவம் தோன்றும். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை எதிர்காலத் தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்